தென்னவள்

தஞ்சையில் மீட்கப்பட்ட மரகதலிங்கத்தை மீண்டும் திருக்குவளை கோவிலுக்கு வழங்க வேண்டும்- தர்மபுரம் ஆதீனம்

Posted by - January 1, 2022
தஞ்சையை சேர்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் திருக்குவளையில் திருடப்பட்ட மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது.
மேலும்

சிறுவர்களுக்கு தடுப்பூசி முன்பதிவு தொடங்கியது- பள்ளிகளிலும் பட்டியல் தயாரிக்க உத்தரவு

Posted by - January 1, 2022
தமிழகத்தில் 15 முதல் 18 வயதுக்குபட்டவர்கள் பிரிவில் உள்ள 33 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை நாளை மறுநாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும்

முதல்-அமைச்சரை பாராட்டும் அதிமுக முன்னாள் அமைச்சர்

Posted by - January 1, 2022
தி.மு.க. எதிர்கட்சியாக இருந்தபோது அளித்த வாக்குறுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் என்பதை வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு- ஓட்டல் உரிமையாளர்கள் கவலை

Posted by - January 1, 2022
சென்னையை பொறுத்த வரை டீ கடை, சிறிய பெரிய ஓட்டல்கள், நட்சத்திர ஓட்டல்கள் என்று சுமார் 10 ஆயிரம் உள்ளன. இந்த ஓட்டல்களில் வேலை பார்க்கும் தொழிலாளர் உள்பட மறைமுகமாகவும் நேரடியாகவும் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
மேலும்

வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்துக – அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - January 1, 2022
மழை குறித்து உரிய நேரத்தில் எச்சரிக்கை அளிக்கும் வகையில் வானிலை ஆய்வு மையத்தை மேம்படுத்த வேண்டும் என உள்துறை மந்திரிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

ஒமைக்ரான் உச்சம் தொட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஊரடங்கு உத்தரவு திடீர் ரத்து

Posted by - January 1, 2022
தேசிய கொரோனா வைரஸ் கட்டளை கவுன்சில் மற்றும் அதிபரின் ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டங்களைத் தொடர்ந்து, ஊரடங்கை நீக்கும் உத்தரவை அதிபர் பிறப்பித்துள்ளார்.
மேலும்

ஒமைக்ரான் பரவல் எதிரொலி: புத்தாண்டு நிகழ்ச்சியை ரத்து செய்த போப் பிரான்சிஸ்

Posted by - January 1, 2022
புத்தாண்டையொட்டி வாடிகன் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் பாரம்பரியமாக நடைபெறுகிற நிகழ்ச்சியை போப் ஆண்டவர் பிரான்சிஸ் ரத்து செய்துவிட்டார்.
மேலும்

தொலைபேசி உரையாடலின் போது புதினுக்கு, ஜோ பைடன் கடும் எச்சரிக்கை

Posted by - January 1, 2022
உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த தொலைபேசி உரையாடல் நடந்தது.
மேலும்

ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது ஏன்?: முன்னாள் அதிபர் அஷ்ரப்கனி விளக்கம்

Posted by - January 1, 2022
அஷ்ரப் கனி விமானத்தில் மூட்டை மூட்டையாக பணத்தை அள்ளி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. நாட்டு மக்களை கைவிட்டுவிட்டு உயிருக்கு பயந்து தப்பி ஓடியதாக அஷ்ரப்கனி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
மேலும்