தென்னவள்

கிளிநொச்சி பரந்தனில் கொல்லப்பட்ட இளைஞனுக்கு நீதிகோரி கடையடைப்பு போராட்டம்

Posted by - January 3, 2022
கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் கடந்த முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள்  இன்று (03-01-2022) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

ராஜபக்ஷ் அரசாங்கத்தை துரத்தியடிக்க ஐ.தே.க.எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு

Posted by - January 3, 2022
ராஜபக்ஷ் அரசாங்கத்தை துரத்தி அடித்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.
மேலும்

வங்கியில் துப்பாக்கிச் சூடு: பெண் படுகாயம்

Posted by - January 3, 2022
நாரம்மலாவில் உள்ள அரச வங்கியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 20 வயதான பெண் ஊழியர் படுகாயமடைந்துள்ளார்.
மேலும்

திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரூ.1 லட்சம் கொள்ளை

Posted by - January 3, 2022
திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் ஊழியரை கட்டிப்போட்டு பணம் கொள்ளை அடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

33 லட்சம் சிறுவர்களுக்கும் ஒரு மாதத்தில் தடுப்பூசி போடப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - January 3, 2022
சிறுவர்கள் விரைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மேலும்

நெல்லுக்கு உரிய விலை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - January 3, 2022
நெல்லுக்கு உரிய விலை உடனடியாக கொடுக்கவும் தொடர் நடவடிக்கை எடுத்து விவசாயிகள், விவசாயக் கூலித்தொழிலாளர்கள் நலன் காத்திட வேண்டும் என்று அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

அதிகரிக்கும் கொரோனா தொற்றை தடுக்க முக கவசமே பாதுகாப்பு கேடயம் – மு.க.ஸ்டாலின்

Posted by - January 3, 2022
ஒமைக்ரான் வைரசில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும்

சென்னையில் 6 நாளில் 4 மடங்காக உயர்ந்த கொரோனா தொற்று

Posted by - January 3, 2022
பொது இடங்களிலும், வணிக வளாகங்களிலும் திரளும் மக்களில் பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலேயே சுற்றிவருவது வழக்கமாக இருக்கிறது.
மேலும்

கட்டபொம்மன் பிறந்தநாளில் நாட்டுப்பற்றுடன் வாழ உறுதியேற்போம்- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

Posted by - January 3, 2022
குறுகிய காலமே வாழ்ந்து மறைந்தாலும், நாட்டுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் செய்த தியாகங்கள் இந்தப் பூமி உள்ளளவிலும் நிலைத்து நிற்கும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.
மேலும்