தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படாமல் இருக்க துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்துள்ளனர்.
திறந்தவெளியில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுக்கு சொந்தமான கட்டடங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றப்பட்ட 3ஆயிரம் லிட்டர் மதுபானத்தை அங்குள்ள கால்வாயில் ஊற்றி அழித்தனர், இது தொடர்பான வீடியோக்களையும் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.