தென்னவள்

அடுப்பு வெடித்ததில் வீடு எரிந்து நாசம்

Posted by - January 6, 2022
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தரவான் கோட்டை பகுதியில்,  கூலித் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருவரின் வீட்டில், இன்று வியாழக்கிழமை(06) மதியம் எரிவாயு ​அடுப்பொன்று வெடித்துள்ளது. இதனால், அவ்வீடு எரிந்து முற்றுமுழுதாக நாசமாகியுள்ளது.  அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
மேலும்

கொள்கையை நீக்கி, ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்றது

Posted by - January 6, 2022
“அடிப்படைக் கொள்கையை நீக்கி, ஆவணம் தயாரிப்பது பொருத்தமற்ற தமிழ்த் தேசிய அரசியலாகும்” என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடக செயலாளரும், பட்டிருப்புத் தொகுதித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மேலும்

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகைகள் திருட்டு

Posted by - January 6, 2022
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்த வயோதிப பெண் மணியின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஜே.எம்.ஏ.டக்ளஸ் அரசாங்க அதிபராக பதிவியேற்பு

Posted by - January 6, 2022
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஜே.எம்.ஏ.டக்ளஸ், மாவட்டச் செயலகத்தில் இன்று (06) தமது கடமையை பதவியேற்றுள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பூசியில் இருந்து தப்பிக்க மகன்களை கடத்திய பெண்

Posted by - January 6, 2022
தனது குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா, கூடாதா என்பதை நான் தான் முடிவெடுக்க வேண்டும் என கணவருக்கு கடிதம் எழுதினார்.
மேலும்

11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்

Posted by - January 6, 2022
சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றது.
மேலும்

துணிக்கடை பொம்மைகளின் தலையை வெட்டி எறியுங்கள்- தலிபான்கள் திடீர் உத்தரவு

Posted by - January 6, 2022
ஆப்கானிஸ்தானில் சலூன் கடைகளில் தாடியை மழிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தலிபான்கள் அடுத்து ஒரு புதிய உத்தரவை பிறப்பித்து இருக்கிறார்கள்.
மேலும்

போலந்து அதிபருக்கு 2-வது முறையாக கொரோனா

Posted by - January 6, 2022
 கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் துடா கொரோனா பாதிப்புக்கு ஆளான நிலையில், தற்போது 2-வது முறையாக அவரை வைரஸ் தொற்றியுள்ளது.
மேலும்

நீட் தேர்வு ரத்துக்கான சூட்சுமத்தை சொல்லுங்கள்- சட்டசபையில் வைத்திலிங்கம் பேச்சு

Posted by - January 6, 2022
தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் சூட்சுமம் இருப்பதாக கூறினீர்கள். எந்த சூட்சுமம் மூலம் நீட் தேர்வை ரத்து செய்யப்போகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்துங்கள் என்று அ.தி.மு.க. உறுப்பினர் வைத்திலிங்கம் கூறினார்.
மேலும்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்- மு.க.ஸ்டாலின்

Posted by - January 6, 2022
தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மேலும்