தென்னவள்

‘நம்பர் ஒன் தமிழ்நாடு’க்காக பாடுபட்டு கொண்டிருக்கிறோம்: திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

Posted by - January 23, 2022
நம்பர் ஒன் முதலமைச்சர்’ என்பதை விட ‘நம்பர் ஒன் தமிழ்நாடு’ என்று சொல்லக்கூடிய நிலை வரவேண்டும் என மு.க. ஸ்டாலின் திருமண விழாவில் பேசினார்.
மேலும்

ஏமன் மீது வான்தாக்குதல் – பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு

Posted by - January 23, 2022
ஏமனில் நடத்தப்பட்ட வான்தாக்குதலுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
மேலும்

டிரோன்களுக்கு அதிரடி தடைவிதித்தது ஐக்கிய அரபு அமீரகம்

Posted by - January 23, 2022
அபு தாபியில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும்

மக்கள் துயரத்தில் இருக்கும்போது திருமணம் செய்ய இயலாது- நியூசிலாந்து பிரதமர்

Posted by - January 23, 2022
மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியபின் தான் திருமணம் பற்றி யோசிப்பேன் என கூறினார்.
மேலும்

வானில் இருந்து மலர்களை தூவ மில்லியன் கணக்கில் செலவிட்ட அரசாங்கம்

Posted by - January 23, 2022
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள தருணத்தில் அரசாங்கம், சமய நிகழ்வுகளுக்காக வானில் இருந்து மலர்களை தூவ கடந்த ஆண்டில் மில்லியன் கணக்கான ரூபாய் பொதுபணத்தை செலவிட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும்

எரிவாயு வெடிப்புக்கு பின்னால் உள்ள நாசகாரர்கள்! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - January 23, 2022
எரிவாயு தானாக வெடிக்காது. இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என  அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மேலும்

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சேவை

Posted by - January 23, 2022
பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவையை, நாளை 24 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
மேலும்

ரணிலை நாட்டின் தலைவராக தெரிவு செய்யும் யோசனை

Posted by - January 23, 2022
இலங்கையின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும் என்ற யோசனை கரந்தெனிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

ஆழ்கடல் மீனவர்களுக்கான விசேட வேலைத்திட்டம்

Posted by - January 23, 2022
அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் எதிர்கொள்ளும் கடல் சார் அனர்த்த தவிர்ப்பு முன் ஆயத்தம் தொடர்பான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்டமேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் தெரிவித்தார்.
மேலும்