தென்னவள்

ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

Posted by - January 24, 2022
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட தொடர் மழையை அடுத்து, கல்முனைப் பிராந்தியத்தில் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ், இன்று (24) தெரிவித்தார்.
மேலும்

ஒமிக்ரோன் பற்றி ரணிலின் கருத்து

Posted by - January 24, 2022
ஒமிக்ரோனின் மாறுபாடு குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
மேலும்

இன்று மின்வெட்டு இல்லை: காமினி

Posted by - January 24, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (24)  இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்

Posted by - January 24, 2022
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (24) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும்

காதல் கிடைக்காத விரக்தியில் கத்திகுத்து

Posted by - January 24, 2022
தனது மகளை கத்தியால் குத்தி பலத்த காயம் ஏற்படுத்திய இளைஞரை கைது செய்வதில் பொலிஸார் தாமதம் செய்வதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும்

பாம்புகள் சூழ்ந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை

Posted by - January 23, 2022
அமெரிக்காவின் மேரிலாந்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து 125 பாம்புகளை அமெரிக்க போலீசார் மீட்டுள்ளனர்.
மேலும்

அகில இந்திய ஆட்சிப்பணி விதிகளில் திருத்தம் செய்யும் முடிவை கைவிடவேண்டும் – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - January 23, 2022
அகில இந்திய ஆட்சிப்பணி விதிகள் திருத்தம் செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும்

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை எதிர்க்கும் கர்நாடகாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

Posted by - January 23, 2022
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை விரைவுபடுத்தி மக்களின் கனவினை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
மேலும்