ஒரே மாதத்தில் 6-வது முறை அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா
ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல்
மேலும்
