இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் (SLPI) மற்றும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு (PCCSL) ஆகியவற்றில் பணியாற்றிய நிலையில் திடீரென மரணமடைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கமல் லியனாராச்சியின் (kamal liyanarachchi) இறுதி கிரியை பயாகலவில் இடம்பெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு எனது நன்றிக் கடன் என்றும் இருக்கும் என்றும், அவர்களை ஒருபோதும் மறக்கமாட்டேன் என்றும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொலைகள் போன்ற சம்பவங்கள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று தெரிவித்தார்.
ஊடகத்துறையில் 50 வருடங்களை கடந்த ஊடகவியலாளர் சின்னத்துரை தில்லைநாதன் அவர்களுக்கு இன்று (20) கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. மைக்கல் நேசக்கரம் அமைப்பினூடாக இந்த கெளரவிப்பு நிகழ்வு நடைபெற்றது. தேசிய பத்திரிகை வீரகேசரியில் 50 வருடங்களும் ஊடகத்துறையில் 57 வருடங்களையும் கடந்த ஊடகவியலாளர்…