தென்னவள்

உக்ரைனுக்கு உதவும் நட்பு நாடுகள் – வான் வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா

Posted by - February 27, 2022
ரஷிய விமானங்கள் தனது வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கும் நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு மேற் கொண்டுள்ளது.
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - February 27, 2022
திருகோணமலை – கொட்பே மீன்பிடி கிராமத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் – ஜெர்மனி அறிவிப்பு

Posted by - February 27, 2022
உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும்

உக்ரைனிய பெண் நேற்று கண்டியில் போராட்டத்தில் ஈடுபட்டார்!

Posted by - February 27, 2022
ரஷ்யா – உக்ரைன் மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் வேலை நாட்களின் எண்ணிக்கையை குறைக்க யோசனை

Posted by - February 27, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை சமாளிக்க வாரத்திற்கு வேலை நாட்களின் எண்ணிக்கையை நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி தீர்மானத்துள்ளது.
மேலும்

இலங்கையில் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் !

Posted by - February 27, 2022
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவில் சுமார் இரண்டாயிரம் எக்டயர் நிலப்பரப்பு வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் வசமானது

Posted by - February 26, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் எக்டயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - February 26, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவரை இலங்கைக்கு நியமித்துள்ள அமெரிக்கா

Posted by - February 26, 2022
இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் (Julie Chung) அமெரிக்கா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரான அவர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நியமன சான்றிதழை கையளித்துள்ளார்.
மேலும்