தென்னவள்

வட்டுவாகல் கடற்படைக்கு காணி வழங்க 12 பேர் இணக்கம்

Posted by - March 1, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாற்காலிகளை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொடுத்தேன்!

Posted by - March 1, 2022
பிள்ளைகளுக்கும் மனைவிக்கு வேளா வேளைக்கு உணவு கொடுக்க முடியாமையால் அக்குடும்பத் தலைவன் தன்னுயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம், களுத்துறை மத்துகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால், 12 வயதுக்கு கீ​ழே நான்கு பிள்ளைகளும் அவரது மனைவியும் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ரயில் சேவைக்கும் சிக்கல்

Posted by - March 1, 2022
ரயிகளுக்கு தேவையான எரிபொருள் எதிர்வரும் 3 நாட்களுக்கு மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடாங்கொட தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவுப்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்

Posted by - March 1, 2022
நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தித் தருவதில் நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், மண் அள்ளுவதற்கான அனுமதியையும் தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.
மேலும்

மாணவர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்க ‘நான் முதல்வன்’- புதிய திட்டம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Posted by - March 1, 2022
நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.
மேலும்

பெரியார் + அண்ணா + கருணாநிதியின் ஒட்டு மொத்த உருவமாக மாறிய மு.க.ஸ்டாலின்

Posted by - March 1, 2022
பொதுவாகவே திராவிட இயக்க ஆட்சியில் செய்யப்பட்ட பொருளாதார மற்றும் சமூக நலத்திட்டங்கள்தான் தமிழகத்தை மிக வளர்ந்த மாநிலமாக மாற்றியது என்பார்கள்.
மேலும்

தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்- நீண்ட வரிசையில் வந்து பரிசுகள் கொடுத்தனர்

Posted by - March 1, 2022
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்கு கட்டுக் கடங்காத கூட்டம் காணப்பட்டதால் அவர்களை கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைத்தனர்.
மேலும்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் காலமானார்

Posted by - March 1, 2022
மைக்ரோசாஃப்ட் உருவாக்கிய பல தயாரிப்புகளுக்கான எண்ணம் தனது மகனின் நிலையை பார்த்தே தோன்றியது என சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார்.
மேலும்

கீவ்வை நோக்கி 64 கி.மீட்டர் தூரத்துக்கு ரஷிய படை அணிவகுப்பு- தாக்குதலை தீவிரப்படுத்த திட்டம்?

Posted by - March 1, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு வடக்கே ரஷிய படைகள் வரும் செயற்கைகோள் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 64 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரஷிய ராணுவத்தின் அணி வகுப்பு உள்ளது.
மேலும்

உக்ரைன்-ரஷியா போர் எதிரொலி: 5 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்

Posted by - March 1, 2022
போர் தீவிரமடையும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என ஐ.நா.சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்