தென்னவள்

உக்ரைனில் போரை நிறுத்த வேண்டும்- புதினுக்கு, ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வேண்டுகோள்

Posted by - March 18, 2022
கீவ் நகரில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் நடிகை உயிரிழந்துள்ளார். ரஷியா நடத்தி வரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவாக ஹாலிவுட் மூத்த நடிகர், அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் குரல் கொடுத்துள்ளார்.
மேலும்

சம்மாந்துறையில் வீட்டின் மேல்மாடியில் கஞ்சா செடி வளர்த்துவந்த ஒருவர் கைது

Posted by - March 17, 2022
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று வியாழக்கிழமை (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

ஜனாதிபதியுடன் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரலொன்றை கூட்டமைப்பினர் தயாரிக்க வேண்டும்!

Posted by - March 17, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் அரசுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம் தேவை?”

Posted by - March 17, 2022
‘சர்வதேசத்திடம் பிச்சை எடுக்கும் அரசுக்கு எதற்கு ஆட்சி அதிகாரம் தேவை?” – இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை தொடர்பில் ஊடகங்களுக்குக்…
மேலும்

கண் சத்திர சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு

Posted by - March 17, 2022
கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கண் சத்திர சிகிச்சை உபகரணம் ஒன்று, அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் ( IMHO)அன்பளிப்புச் செய்யப்பட்டது.
மேலும்

எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது!

Posted by - March 17, 2022
எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
மேலும்

திராட்சை, ஆப்பிள், ஓரஞ்சு, பேரிச்சம்பழம் விலைகள் அதிகரிப்பு

Posted by - March 17, 2022
இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட பண்ட வரியை விதிப்பதற்கு  நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

நிபந்தனை விதித்தது ஐ.எம்.எப் : அஜிட் நிவாட் கப்ரால் இராஜினாமா?

Posted by - March 17, 2022
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும்

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திறைசேரியிடம் நிதி வழங்குமாறு கோரிக்கை

Posted by - March 17, 2022
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சம்பளம் மற்றும் ஏனைய அத்தியாவசிய செலவுகளைச் செலுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாவை வழங்குமாறு திறைசேரியிடம் கோரப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனாவை கட்டுப்படுத்தும் தொப்பி – இலங்கை விஷேட மருத்துவரின் கண்டுபிடிப்பு

Posted by - March 17, 2022
கொவிட் 19 வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த வைரஸைக் கொல்லக்கூடிய தொப்பியை அறிமுகப்படுத்த முடிந்ததாக விஷேட மருத்துவ நிபுணர் மருத்துவர் சனத் ஹெட்டிகே கூறுகிறார்.
மேலும்