தென்னவள்

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம்

Posted by - March 26, 2022
திருகோணமலை மாவட்டத்தில் 2022 ஆம் வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரை 27 புதிய காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட சுவாச நோயியல் பிரிவின் வைத்தியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும்

விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் 17 வயதுடைய இளைஞர் கைது

Posted by - March 26, 2022
தலைமன்னார் கிராம பகுதியில் வீடு ஒன்றில் இன்று விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி விபத்து: மாணவரொருவர் பலி

Posted by - March 26, 2022
பதுளை மாவட்டத்தின் அம்பகஸ்தோவ பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.
மேலும்

டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு ஒத்திவைப்பு

Posted by - March 26, 2022
டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும்

கடும் பொருளாதார நெருக்கடி! – கொழும்பின் முன்னணி செய்தி தாள்களின் அச்சுப் பதிப்பு நிறுத்தம்

Posted by - March 26, 2022
இலங்கையின் இரண்டு முக்கிய செய்தித்தாள்கள் காகிதப் பற்றாக்குறையால் தங்கள் அச்சு பதிப்புகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து இந்த முடிவெடுத்துள்ளதாக குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும்

மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது

Posted by - March 26, 2022
அரசாங்கத்தால் மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் விலைகள் மற்றும் சேவைகளின் விலைகள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு அதிகரித்துள்ளன.. இதனால் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும்

ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

Posted by - March 25, 2022
இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச்சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி

Posted by - March 25, 2022
பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து நாளை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகபேச்சாளர் சட்டத்தரணி க.சுகாஸ் தெரிவித்தார்.
மேலும்

இலங்கையில் உள்ள முன்னணி வங்கிகளின் டொலரின் விற்பனை விலை வெளியானது

Posted by - March 25, 2022
இலங்கை அனுமதிப் பெற்ற சில வணி வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 297 ரூபாயாக பதிவாகி இருந்தது. அதேவேளை இலங்கையில் செயற்படும் சர்வதேச வங்கியான ஸ்டேன்டர்ட் சார்ட்டட் வங்கியில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை…
மேலும்