தென்னவள்

ஆலயங்களின் உண்டியல் உடைத்து பணம் திருடியவர் கைது – யாழில் சம்பவம்

Posted by - March 30, 2022
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் உள்ள பிரபல இரண்டு ஆலயங்களில் நேற்று இரவு உண்டியல் உடைத்து பணம் திருடியவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

முல்லைத்தீவில் கழிவகற்றும் இயந்திரத்துடன் பஸ் மோதியதில் ஒருவர் பலி – மூவர் படுகாயம்

Posted by - March 30, 2022
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம், ஏ9 வீதியில் இன்று காலை 11.30 மணியளவில்  இடம்பெற்றுள்ளது. முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி…
மேலும்

களியாட்ட விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்

Posted by - March 30, 2022
பாணந்துறையில் விடுதி ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இனியும் அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பொறுத்துகொண்டு இருக்க முடியாது

Posted by - March 30, 2022
எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார்.
மேலும்

பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?

Posted by - March 30, 2022
“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?” என தமிழ்த் தேசியக்…
மேலும்

யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது

Posted by - March 30, 2022
கோப்பாய் – யோகபுரம் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்