தென்னவள்

நாளைய போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுங்கள்- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Posted by - April 2, 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சாரதி விளக்கமறியலில்…

Posted by - April 2, 2022
கிண்ணியாவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்புக்கு காரணமான பஸ் வண்டியின் சாரதியை இம்மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் நேற்று (1) உத்தரவிட்டார்.
மேலும்

இன்று 8.30 மணித்தியாலங்கள் மின் வெட்டு

Posted by - April 2, 2022
இன்று  (02) 8 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

யாழில் நேற்று குழப்பத்தில் ஈடுபட்ட நபர் குறித்து வௌியான தகவல்!

Posted by - April 2, 2022
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
மேலும்

மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரில் இரண்டு வீதிகளுக்கு பெயர் சூட்டல்

Posted by - April 2, 2022
மறைந்த மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைய நாள் ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகையின் முதலாம் ஆண்டு நினைவு தினமான வெள்ளிக்கிழமை (01) மன்னார் நகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள வர்த்தக கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
மேலும்

சுவிஸ்லாந்தின் நகரசபைத் தேர்தலில் ஒன்றில் வெற்றி பெற்றுள்ள ஈழ தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி

Posted by - April 2, 2022
சுவிஸ் நாட்டின் சூரிச் மாகாணத்தின் அடல்விஸ் நகரசபை தேர்தலில் ஈழ தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி பெரும் வெற்றியடைந்து மூன்றாவது தடவையாகவும் நகரசபையில் முக்கியம் வாய்ந்தவராகத் திகழ்கின்றார்.
மேலும்

பொருளாதார நெருக்கடியால் கொந்தளிக்கும் மக்கள்! – பதவியை இராஜினாமா செய்த பிரபலம்

Posted by - April 2, 2022
பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களின் கோபம் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் (MB) உறுப்பினர் சமந்த குமாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

ரக்பி விளையாட்டுக்கு விடைகொடுக்கிறார் யோசித்த!

Posted by - April 2, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச தனது 15 வருட ரக்பி வாழ்க்கைக்கு விடைகொடுக்கின்றார். 33 வயதான யோசித்த ராஜபக்ச, கொழும்பில் இன்று (02ம் திகதி) லோங்டன் பிளேஸில் இடம்பெறும் ரக்பி போட்டியுடன் அவர் விடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும்

மின்சார நெருக்கடி! – வங்கிச் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

Posted by - April 2, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக வங்கியின் செயற்பாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சாரம் தடைப்படும் போது வங்கிகள் மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்தி தங்கள் தொழிலை நடத்துகின்றன.
மேலும்