தென்னவள்

விழுப்புரத்தில் நவீன அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

Posted by - April 4, 2022
விழுப்புரத்தில் புதிதாக அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகம் நவீன முறையில் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மேலும்

12-ம் வகுப்பு கணித பாட வினாத்தாள் கசிந்த விவகாரம்- புதிய வினாத்தாளை கொண்டு இன்று தேர்வை நடத்த நடவடிக்கை

Posted by - April 4, 2022
முதற்கட்ட திருப்புதல் தேர்வின் போது வினாத்தாள்கள் வெளியானதை போல,2-ம் கட்ட திருப்புதல் தேர்விலும் கணித தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.
மேலும்

ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு

Posted by - April 4, 2022
கொரோனா பாதித்த குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் தனித்தனி தனிமை மையங்களில் வைப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது.
மேலும்

பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்: தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

Posted by - April 4, 2022
தென்கொரியாவில் உள்ள ஏவுகணை செலுத்தும் மையத்துக்கு அந்த நாட்டின் ராணுவ மந்திரி சூ ஊக் சென்றபோது வடகொரியாவின் ஏவுகணை சோதனையை காட்டமாக விமர்சித்தார்.வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா.…
மேலும்

கூண்டோடு வெளியேறினர்?

Posted by - April 4, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் ஜனாதிபதி பிரதமரை தவிர்ந்த, முழு அமைச்சரவையும் பதவி விலகுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: ரஷியா உக்ரைன் மக்களை இனப்படுகொலை செய்கிறது- அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

Posted by - April 4, 2022
உக்ரைன்-ரஷியா போர் 40-வது நாளாக தொடர்கிறது.கீவ் பகுதியில் இருந்து 410 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்,புச்சா நகரில் பொதுமக்களை தமது படைகள் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷியா மறுத்துள்ளது.
மேலும்

புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்

Posted by - April 4, 2022
ஷியா நடத்திய தாக்குதல் காரணமாக செர்னிஹிவ் நகரத்தில் 70 சதவீதம் அழிந்துவிட்டது என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

இடைக்கால பிரதமர் நியமிக்கப்படும் வரை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவு

Posted by - April 4, 2022
பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மேலும்

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதிய பாடலாசிரியர்

Posted by - April 3, 2022
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பசன் லியனகே அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
மேலும்