தென்னவள்

பட்டினிச்சாவை நோக்கி நகர்கின்றது நாடு : மன்னாரில் அரசிற்கு எதிராக கண்டன போராட்டம்

Posted by - April 7, 2022
கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக, தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

வவுனியாவில் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுப்பு

Posted by - April 7, 2022
ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அவரது அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

பிரதமர் பதவி விலக வேண்டும்: நாடாளுமன்றில் விமல் சூளுரை

Posted by - April 7, 2022
பிரதமர் உட்பட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் அத்துடன் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இலங்கையைவிட்டு வெளியேறத் தடை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - April 7, 2022
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் பிறப்பித்துள்ளது.
மேலும்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று 15-வது ஆட்டம்: லக்னோவின் சவாலை டெல்லி அணி சமாளிக்குமா?

Posted by - April 7, 2022
ஐபிஎல் கிரிக்கெட்டின் இன்றைய ஆட்டத்தில் டெல்லியை தோற்கடித்து லக்னோ ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் கவர்னர் செயல்படுகிறார்- கி.வீரமணி

Posted by - April 7, 2022
ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியது இதுவே முதல்முறையாகும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
மேலும்

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்- பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு

Posted by - April 7, 2022
டெல்லி சென்றுள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று பாராளுமன்றத்தில் டி.ஆர்.பாலு எம்.பி. பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.
மேலும்

ரஷியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இன்டெல் நிறுவனம்

Posted by - April 7, 2022
ரஷ்யா மற்றும் அண்டை நாடான பெலாரஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான ஏற்றுமதியை இன்டெல் நிறுவனம் ஏற்கனவே நிறுத்தி வைத்துள்ளது.
மேலும்

புதினின் மகள்களுக்கு அமெரிக்கா தடை உத்தரவு

Posted by - April 7, 2022
ரஷிய பிரதமர் மினகல் மிகஷ்டின், வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோலின், குடும்பத்தினர், முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வடேல் ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஐகோர்ட்டு தீர்ப்பு மிகப்பெரிய அங்கீகாரம்- சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

Posted by - April 7, 2022
சமூக நீதியை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் நிலைநாட்டி, நாட்டிற்கே வழிகாட்டும் வரலாற்றுக் கடமையை தமிழகம் தொடர்ந்து செய்திடும். திராவிட மாடல் ஆட்சி, அதற்காக அயராது உழைத்திடும் என்று முதலமைச்சர் கூறினார்.
மேலும்