தென்னவள்

அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - April 9, 2022
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது என தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மேலும்

சிதம்பரம் கோவிலை சுற்றி போராட்டம் நடத்த கூடாது- அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - April 9, 2022
கோவில் வளாகத்திற்கு அருகில் போராட்டம் நடத்தி கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு செய்கின்றனர்.
மேலும்

சென்னை மாநகராட்சி ‘பட்ஜெட்’ இன்று தாக்கல்

Posted by - April 9, 2022
இன்று அறிவிக்கப்பட உள்ள ‘பட்ஜெட்டில்’ சொத்து வரி குறித்த புதிய அறிவிப்புகள், வருவாய் அதிகரித்தல், மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.பெருநகர சென்னை மாநகராட்சியின் வரவு-செலவு கணக்கான ‘பட்ஜெட்’ இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த…
மேலும்

விழாக்களில் பங்கேற்க வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டு தடை – ஆஸ்கர் அமைப்பு அறிவிப்பு

Posted by - April 9, 2022
தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை அறைந்த விவகாரத்தில், ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது நடவடிக்கைக்கு மன்னிப்பு கோரியது மட்டுமின்றி ஆஸ்கர் அகாடமி அமைப்பின் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ரஷியா நடத்திய ரெயில் நிலைய தாக்குதலில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு

Posted by - April 9, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 44 நாட்களாகி விட்டன. தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி உக்ரைன் படைகளின் பலத்த எதிர்ப்பால் தவிடுபொடியாகி போனது.
மேலும்

இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு

Posted by - April 9, 2022
பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என அதிரடியாக உத்தரவு பிறப்பித்த அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிரான…
மேலும்

உக்ரைனுடனான போரில் ரஷியா தோல்வியடைவதை பார்க்க விரும்புகிறோம் – அமெரிக்கா

Posted by - April 9, 2022
ரஷியாவுடனான போரில் உக்ரைன் வெற்றிபெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழர்களுக்காகவும் சிங்களவர்கள் போராட வேண்டும் – சிறீதரன்

Posted by - April 8, 2022
அரசினால் திட்டமிட்டு பொருட்கள் அனுப்பப்படாமல்  நாளாந்தம் பொருளாதார தடைக்குள் 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவ்வாறான தமிழர்களுடைய உண்மையான உரிமைப் பிரச்சினைகளையும் இன்று வீதியில் இறங்கி போராடும் சிங்கள இளைஞர் யுவதிகள் கருத்தில் எடுக்க வேண்டும்.
மேலும்

மக்களுக்காக வாழ்ந்தவர்களை மரணத்தால் வெல்ல முடியாது – ஞானேஸ்வரன்

Posted by - April 8, 2022
 மக்களுக்காக வாழ்பவர்கள் மரணத்தால் வெல்லப்படக் கூடியவர்கள் அல்ல என்று மாமனிதர் விக்னேஸ்வரன் அவர்களின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஶ்ரீ . ஞானேஸ்வரன் தெரிவித்தார். அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நடைபெற்ற மாமனிதர்…
மேலும்

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

Posted by - April 8, 2022
வவுனியாவில் மின்சாரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று (07) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மேலும்