தென்னவள்

ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை

Posted by - April 9, 2022
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு மேலதிகமாக ஜனாதிபதிக்கு எதிராக அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை தொடர்பான யோசனையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் கையெழுத்துக்களை பெற்று வருவதாக தெரியவருகிறது.
மேலும்

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை : புதிய நிதி அமைச்சர் அறிவிப்பு

Posted by - April 9, 2022
அரசாங்க நிதியை சரிசெய்வதற்காக அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும், என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையை விட்டு வெளியேறமாட்டேன்! மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அறிவிப்பு

Posted by - April 9, 2022
இலங்கையை விட்டு வெளியேறப் போவதில்லை என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
மேலும்

பொது மக்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

Posted by - April 9, 2022
அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் சாதாரண வங்கி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அரிசியின் விலை அதிகரிப்பு

Posted by - April 9, 2022
பொதுச் சந்தையில் ஒரு கிலோ அரிசியின் குறைந்தபட்ச விலை தற்போது 200 தொடக்கம் 240 ரூபாயைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கோட்டாபயவுக்கு எச்சரிக்கை

Posted by - April 9, 2022
உலகில் மிக பயங்கரமான கணனி ஹெக்கர்கள் அணி எனக் கூறப்படும் எனோனிமஸ் அணியினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை காட்டும் காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
மேலும்

டளஸ் அழகப்பெருமவை பிரதமராக நியமிக்கும் திட்டம்

Posted by - April 9, 2022
பிரதமர் மகிந்த ராஜபக்சவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, டளஸ் அழகப்பெருமவை பிரதமாக நியமிக்கும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
மேலும்

சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதனை பாதுகாக்க முடியாது:கடவுளின் சாபம்

Posted by - April 9, 2022
ஈஸ்டர் தாக்குதலின் சதிகாரர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க முடியுமே தவிர அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மேலும்

அலரிமாளிகையை சுற்றி பலத்த பாதுகாப்பு

Posted by - April 9, 2022
கொழும்பு காலித்திடல் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும்