தென்னவள்

தீவிரமடையும் போராட்டம் – ரணில் விடுத்துள்ள விசேட பணிப்புரை

Posted by - April 11, 2022
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு இலங்கை இளைஞர் சமூகத்திடம் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

குழந்தைகளுக்கான பால் பவுடர் கூட கிடைப்பதில்லை- இலங்கை அகதிகள் கண்ணீர் பேட்டி

Posted by - April 11, 2022
இலங்கையில் குழந்தைகளுக்கான பால் பவுடர், மருந்து பொருட்கள் கிடைக்கவில்லை என்று இலங்கை அகதிகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மேலும்

மாநில உரிமை – மொழி உரிமை காப்போம்: தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

Posted by - April 11, 2022
தமிழ்நாட்டை வளர்த்தெடுப்போம்; அதன் தாக்கத்தை பிற மாநிலங்களிலும் ஏற்படுத்துவோம் என்று தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மேலும்

ரெயில் மோதி யானைகள் உயிரிழக்கும் விவகாரம்: ரெயில்வே தண்டவாள பகுதியில் ஐகோர்ட் நீதிபதிகள் குழு ஆய்வு

Posted by - April 11, 2022
யானைகள் மோதி உயிரிழந்த பகுதியான வாளையார்-மதுக்கரை இடையே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும்

தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு

Posted by - April 11, 2022
தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவது தென்கொரியா மக்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும்…
மேலும்

லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்

Posted by - April 11, 2022
பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்

மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காணொலி மூலம் இன்று பேச்சுவார்த்தை

Posted by - April 11, 2022
பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடனுடனான சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள், தெற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், சர்வதேச விவகாரங்கள் குறித்து பேசலாம் எனத் தெரிகிறது.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – தைரியத்தில் எங்கள் நாடு பெரியது என அதிபர் ஜெலன்ஸ்கி பெருமிதம்

Posted by - April 11, 2022
உக்ரைன் மீது ரஷிய ராணுவம் 47-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
மேலும்

பிரான்ஸ் பாராளுமன்ற அதிபர் தேர்தல் – விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு

Posted by - April 11, 2022
பிரான்சில் நடைபெற்று வரும் தேர்தலில் தற்போதைய அதிபர் இமானுவல் மேக்ரான் மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும்