இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.இந்திய பெருங்கடல் – பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான தீவுக்கூட்டங்களை கொண்ட நாடு இந்தோனேசியா. பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் இந்த நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுவது வழக்கம்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 55-வது நாளை தொட்டுள்ள நிலையில்,டான்பாஸ் பகுதியில் தரை வழித் தாக்குதல்களை ரஷியா தொடங்கி உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியாது.
வவுனியா ஓமந்தை பகுதியில் புகையிரதத்தில் மோதி இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த குறித்த புகையிரதம் ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் – பாலத்தடிச்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் (59) வயதுடைய தந்தையை பொல்லொன்றில் தாக்கி (31) வயதுடைய மகன் கொலை செய்த சம்பவமொன்று நேற்றிரவு (17) பதிவாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா கல்நாட்டினகுளம் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து 10 வயது சிறுவனின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டது. நேற்றையதினம் மாலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்ற குறித்த சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமையினால் அவனது உறவினர்கள் தேடியுள்ளனர்.