தென்னவள்

நெருக்கடியிலிருந்து மீள இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவு – அமெரிக்க தூதுவர் ஜுலி சங்

Posted by - April 21, 2022
நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை நோக்கிய பாதையில் நாட்டை அமைப்பதற்கும் அதன் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் பால் பண்ணை தொழில் பாதிக்கப்படும் அபாயம்

Posted by - April 21, 2022
இலங்கையில் நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடியானது நாட்டின் பால் உற்பத்தித் தொழிலை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், தொழில்துறையின் எதிர்காலத்தை நிலைநிறுத்த உதவும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அகில பால் பண்னை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

Posted by - April 21, 2022
2022 ஆம்  ஆண்டு நடைபெற உள்ள அரசப் பாடசாலை பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.
மேலும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை கோப்புகள் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளன- தமிழக அரசு

Posted by - April 21, 2022
கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி அன்று குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டணை பெற்ற 7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.…
மேலும்

மட்டக்களப்பில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நினைவேந்தல்!

Posted by - April 21, 2022
2019 ஏப்ரல் 21 உயிர்ப்பு ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் வகையிலான பிரார்த்தனை ஆராதனை மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இன்றைய தினம் 21ஆம் திகதி வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
மேலும்

யாழில் வீடுடைத்து தங்க நகைகள் திருட்டு

Posted by - April 21, 2022
யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றின் விரிவுரையாளர் ஒருவரின் வீடுடைத்து சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

Posted by - April 21, 2022
யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து, வீட்டிலிருந்தோரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Posted by - April 21, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
மேலும்

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சி தலைவர்கள் சத்தியாகிரக போராட்டம்

Posted by - April 21, 2022
அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை தடாகத்திற்கு முன்பாக இன்று 5 மாலை மணி தொடக்கம் 7 மணி வரை இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.
மேலும்