தென்னவள்

21 ஆவது திருத்த யோசனையில் அரசியலமைப்பு பேரவையை மீள ஸ்தாபித்தல் உட்பட பிரதமருக்கு அதிகாரம்

Posted by - April 25, 2022
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்பட்டு அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் திருத்தங்களுடன் மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷவால் தயாரிக்கப்பட்ட 21ஆவது திருத்தில் அரசியலமைப்பு பேரவையை மீண்டும் ஸ்தாபித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும்

ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை வரைவைத் தயாரிக்கிறார் சுமந்திரன்

Posted by - April 25, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முன்னெடுப்பில் விரைவில் கொண்டுவரப்படவுள்ளது.
மேலும்

பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித் திணைக்களம்

Posted by - April 25, 2022
ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது.
மேலும்

ஆர்ப்பாட்டங்களில் பொலிஸாரின் வீதித்தடைகள் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை

Posted by - April 25, 2022
பொலிஸ்மா அதிபர் , பொலிஸார் ஏனைய பாதுகாப்புபடையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலேயே செயற்பட வேண்டும். அதற்கமைய அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

பெரிய கோவில்களின் உபரி நிதியை சிறிய கோவில்களின் திருப்பணிக்கு மானியமாக வழங்குவதற்கு முடிவு

Posted by - April 25, 2022
கோவில்களில் பெரும்பாலானவை தனித்துவமான கட்டிடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்து உள்ளன.
மேலும்

‘கோவில்கள், தெய்வங்கள் எதற்கு…? பெண் குழந்தைகள் தான் எனக்கு தெய்வங்கள்- ராமதாஸ் நெகிழ்ச்சி

Posted by - April 25, 2022
ஆண்கள், பெண்கள் எல்லோரும் சரிசமம் தான் ஆண்குழந்தைகள் ஆண்கள் தான். ஆனால் பெண் குழந்தைகள் தேவதைகள். அவர்கள் தான் எனக்கு தெய்வங்கள்.
மேலும்

அரசியலில் உறவும் தேவையில்லை பகையும் தேவையில்லை- கமல்ஹாசன்

Posted by - April 25, 2022
கிராமசபை கூட்டங்களை வருடத்துக்கு 6 ஆக உயர்த்திய தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. பாராட்டுக்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் காணொலி மூலம் நிர்வாகிகள் மற்றும்…
மேலும்

திராவிட மாடல் வளர்ச்சியால் முதலிடத்தை நோக்கி முன்னேறும் தமிழகம்

Posted by - April 25, 2022
தமிழினத்தை சாதியால் – மதத்தால் பிரிக்க சிலர் முயற்சி செய்வதாகவும், அவ்வாறு செய்தால்தான் தமிழினத்தை அழிக்க முடியும் என்று நினைப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மேலும்

வறுத்தெடுக்கும் கோடை வெயில்- வேகமாக குறையும் வீராணம் ஏரி நீர்மட்டம்

Posted by - April 25, 2022
கடந்த சில நாட்களாக வீராணம் ஏரி பகுதியில் வெயில் வறுத்தெடுத்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் கொளுத்தி வருவதால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த…
மேலும்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு

Posted by - April 25, 2022
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர், பாதுகாப்பு செயலர் ஆகியோரை அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்தார் என அந்நாட்டு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும்