நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
யாழ்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று (27), புதன்கிழமை காலை யாழ்ப்பாணப் பல்கலைக்க கழகத்துக்கு உத்தியோக பூர்வ விஜமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளைய தினம் (28) ´முழுப் பொது வேலைநிறுத்தம்´ என்ற தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை, ருஹுணுகம பிரதேசத்தில் குறித்தநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மொஹம்மது ஹஸ்துன் என்ற நபரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற பெண்ணின் உயிரிழப்பை உறுதி செய்வதற்காக சாய்ந்தமருது பிரதேசத்தில் 2019 ஏப்ரல் 26 வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் உடல் எச்சங்கள்…
காலிமுகத்திடல் போராட்டத்தினால் சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலான விழிப்புணர்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் எங்களுடைய போராட்டத்துக்கான நியாயத்தைக் கூட ஒரு பகுதியினராலாவது ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை வரும் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரெழிச்சி இயக்கத்தினுடைய இணைப்பாளர்…
நாளை (28) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் நாட்டில் 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.