தென்னவள்

யாழ். பிராந்திய கடற்படை தளபதியின் அணுகுமுறையால் அதிருப்தியில் இந்தியத்துணைத் தூதுவர்

Posted by - May 8, 2022
யாழ். பிராந்திய கடற்படைத் தளபதியின் அணுகுமுறையால் தான் அதிருப்தி அடைந்துள்ளதாக யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்முனை புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடியவருக்கு எதிராக முறைப்பாடு

Posted by - May 8, 2022
சட்டவிரோதமாக கல்முனை புதிய பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை உரிமை கொண்டாடிய நபர் ஒருவருக்கெதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் கல்முனை மாநகர சபையினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

மட்டக்களப்பில் 400 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Posted by - May 8, 2022
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 400 கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்படுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரதமரின் அநுராதபுர விஜயத்தின் போது மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அநுராதபுர விஜயத்தின் போது பொதுமக்கள் ஒன்றினைந்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பிரதமரே இன்று நற்செய்தியை எதிர்பார்த்துள்ளோம், இதுவரை செய்தது போது பதவி விலகுங்கள் என ஒருவர் பிரதமரை நோக்கி குறிப்பிட்டார்.
மேலும்

மக்கள் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகிறதா? கலாநிதி பாக்கியசோதி கேள்வி

Posted by - May 8, 2022
 அவசரகால நிலைமைகளை பிரகடனப்படுத்துவதன் மூலமாக ஜனநாயக முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொதுமக்களின் போராட்டங்களில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்படுகின்றதா என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி. பாக்கியசோதி சரவணமுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்

‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ நாளை அலரிமாளிகை வளாகத்தில் ஆர்ப்பாட்டம்

Posted by - May 8, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் அலரிமாளிகையில் கூடவுள்ளனர்.
மேலும்

போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலை – சுமந்திரன் அச்சம்

Posted by - May 8, 2022
அவசரமாக, அவசரகால நிலைமை அமுலாக்கப்பட்டுள்ளமையால், முன்னெடுக்கப்பட்டு வரும் வெகுஜனப் போராட்டங்களுக்குள் வன்முறைகள் ஏற்படுத்தப்படும் பேராபத்தான நிலைமை தற்போது உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
மேலும்

பாராளுமன்றை அவரசமாக கூட்டுங்கள் சபாநாயகரிடம் கூட்டமைப்பு கோரிக்கை

Posted by - May 8, 2022
பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க சுயாதீன உறுப்பினர்கள் தீர்மானம் – மஹிந்த அமரவீர

Posted by - May 8, 2022
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க அரசாங்கத்திலிருந்து வெளியேறி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்

போராட்டம் இலக்கை நோக்கி நகருகின்றதா?

Posted by - May 8, 2022
நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சரியான இலக்கை நோக்கி நகருகின்றதா என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும்