தென்னவள்

மஹிந்தவைக் கைது செய்ய வேண்டும்

Posted by - May 9, 2022
பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷவையும் தாக்குதல் நடத்தியவர்களையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான எம்.ஏ சுமந்திரன், டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழர்களின் காணி உரிமை கபளீகரம்

Posted by - May 9, 2022
கல்முனை மாநகரத்தில் தமிழர்களின் இருப்பை இல்லாதொழிக்கும் சதித்திட்டத்தின் ஓரங்கமாக காணி பதியும் உரிமை கச்சிதமாக கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். போதனாவில் போராட்டம்

Posted by - May 9, 2022
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல்

Posted by - May 9, 2022
அலரிமாளிகை அருகே மீண்டும் பதட்டமான சூழல் நிலவுவதாகவும் அதனைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும்

வன்முறைகளை தூண்டிதன் பின்னணியிலுள்ள அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் – பௌத்த பீடங்கள்

Posted by - May 9, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வினை வலியுறுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டமை மனிதாபிமான செயற்பாடல்ல.
மேலும்

மோதல்கள் தொடர இடமளித்தால் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் – ரணில் எச்சரிக்கை

Posted by - May 9, 2022
அமைதியான முறையில் காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினை பாதுகாத்திருக்க வேண்டியது முழு நாட்டினதும் பொறுப்பாகும்.
மேலும்

தமிழ்மக்களுடன் இணையுமாறு சிங்கள மக்களிடம் வேண்டுகோள்: கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ இயக்கம்

Posted by - May 9, 2022
நான்கு தசாப்தங்களாக நிலவி வரும் இந்த அமைப்பை மாற்றியமைக்கவும், அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்களின் குரலுக்கு இடமளிப்பதற்குத் தென்பகுதி மக்கள் தம்முடன் கைகோர்க்க வேண்டியதன் அவசியத்தைக் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவம் வலியுறுத்தியுள்ளது.
மேலும்

ஜோன்ஸ்டனின் வீடும் முற்றுகை! தீயிட்டு பொருட்களை அடித்து நொறுக்கினர்

Posted by - May 9, 2022
குருநாகல் மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
மேலும்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் வாகனம் மீது தாக்குதல்

Posted by - May 9, 2022
இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவின் பாதுகாப்பு படைக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்