“ கோட்டா கோ கம ” போராட்டக்களத்தில் பொலிஸார் ஒலி பெருக்கியில் விடுத்த அறிவிப்பு
கோட்டா கோ கம” மக்கள் தன்னெழுச்சிப் போராட்டம் கடந்த ஒரு மாத காலமாக இடம்பெற்று வருகின்றது. குறித்த போராட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகம் அமைந்துள்ள பகுதியில் இடம்பெற்று வருகின்றது.
மேலும்
