கோட்டா கோ கம, மைனா கோ கம மீதான தாக்குதல்கள் – மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன், சனத், ரோஹித்த, பவித்ரா உள்ளிட்ட 20 பேருக்கு எதிராக வழக்கு
மக்களின் அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்ட உரிமைகளை மீறும் வகையில், ; கோட்டா கோ கம, மைனா கோகம அமைதி போராட்டத்தில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன்,…
மேலும்
