தென்னவள்

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர ஆலய குருக்களின் வீட்டைகொள்ளையிட்டவர் கைது

Posted by - January 20, 2021
மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரமத குருக்களின் வீட்டை உடைத்து 6 இலச்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க ஆபாரணங்களை கொள்ளையிட்ட உதவி குருக்கள் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது
மேலும்

கிழக்கில் கொவிட்-19 பரவலைத் தடுப்பதில் மக்கள் போதிய ஒத்துழைப்பில்லை: மருத்துவர் அழகையா லதாகரன்

Posted by - January 20, 2021
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டைத் தடுக்க, மக்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்…
மேலும்

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 இளைஞர்கள் கடத்தல் சம்பவம் : மேஜர் அஜித் பிரசன்னவுக்கு பிணை

Posted by - January 20, 2021
ஒரு வருடத்திற்கும் அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவித்து கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.
மேலும்

எம்.சி.சி. ஒப்பந்தம் அதனுடன் இணைந்ததான உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானது

Posted by - January 20, 2021
’ஐக்கிய அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்படவிருந்த எம்.சி.சி. ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்ததான உடன்படிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணான உள்ளடக்கங்களைக் கொண்டிருப்பதாக சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புள டி லிவேரா, ஜனாதிபதி செயலர் பி.பீ. ஜயசுந்தரவுக்கு அறிவித்துள்ளார்.
மேலும்

’அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலம் பெற விழைகிறேன்’ – திமுக தலைவர் ஸ்டாலின் டுவீட்

Posted by - January 20, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

’மக்களின் அன்பே மருந்து. விரைவில் நேரில் சந்திப்போம்’ – கமல்ஹாசன் டுவீட்

Posted by - January 20, 2021
காலில் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜெயலலிதா நினைவிடம் 27-ம் தேதி திறப்பு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

Posted by - January 20, 2021
ஜெயலலிதா நினைவிடம் வரும் 27-ம் தேதி திறக்கப்பட உள்ளது. நினைவிடத்தை தமிழக முதல்மந்திரி எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
மேலும்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு முன்னேற்றம்

Posted by - January 20, 2021
பிரிஸ்பேன் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது.
மேலும்

ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்

Posted by - January 20, 2021
அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது.
மேலும்

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவியேற்பு – கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவியை ஏற்கிறார்

Posted by - January 20, 2021
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கிறார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.
மேலும்