தென்னவள்

திருகோணமலை முத்து நகர் : சூரிய மின் திட்டம் காரணமாக விவசாயிகள் மற்றும் கம்பெனி தொழிலாளர்களுக்கு இடையில் வாக்குவாதம்

Posted by - August 28, 2025
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் விவசாய பகுதியில் புதன்கிழமை (27)சூரிய மின் சக்தி உற்பத்திக்காக மேலும் ஒரு தனியார் கம்பெனியினர் உள் நுழைந்து வேலைத் திட்டத்தை முன்னெடுத்த நிலையில் அங்கு விவசாயிகள் மற்றும் குறித்த வேலைத் திட்டத்தில்…
மேலும்

தேர்தலுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம்

Posted by - August 28, 2025
தேர்தல் ஒன்றுக்கு அறிவிப்பு விடுத்தால் எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவின் உறுதிப்பாட்டை விளங்கிக் கொள்ளலாம். ஊழல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் ஊழல்வாதிகள் முன்னெச்சரிக்கையாக ஒன்றிணைந்துள்ளார்கள். எதிர்க்கட்சிகளின் ஒன்றிணைவு அரசாங்கத்துக்கு சவாலல்ல என்று தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மேலும்

நாளாந்த செயற்பாடுகளை செய்யாததால் ரணிலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது

Posted by - August 28, 2025
ரணில் விக்கிரமசிங்க தனது உடல் ஆரோக்கியத்தை நாளாந்தம் முறையாக முகாமைத்துவம் செய்துவரக்கூடியவராக இருந்துள்ளார். என்றாலும் அவர் கைது செய்யப்பட்ட தினம், அவரது நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாலே அவர் நோய்க்குள்ளானாரென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
மேலும்

நோயாளியின் உடல்நிலை தகவலை வெளியாட்களுக்கு பகிரங்கப்படுத்துவது மருத்துவ கோட்பாட்டுக்கு முரண்

Posted by - August 28, 2025
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டவற்றில் பல தகவல்கள் போலியானவை. இவரது நடத்தை மருத்துவ கோட்பாட்டுக்கும், நாட்டின் பொதுச்சட்டத்துக்கும் முரணானது. இவருக்கு எதிராக நிச்சயம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என…
மேலும்

ரணில் விக்கிரமசிங்கவை பழிவாங்குவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது!

Posted by - August 28, 2025
சட்டத்தின் முன் அனைவரும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடும் எதிர்க்கட்சியினர் முன்னாள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சட்டத்தில் விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களின் ஆட்சியில் சட்டம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டிருக்கும் என்பதை நாட்டு மக்கள் இதனூடான விளங்கிக்கொள்ளலாம் என கைத்தொழில் அபிவிருத்தி…
மேலும்

கோடநாடு பங்களாவை ஆய்வு செய்ய அனுமதி கிடையாது: மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 27, 2025
கோட​நாடு பங்​களாவை மாவட்ட நீதிபதி மற்​றும் எதிர் தரப்பு வழக்​கறிஞர்​கள் நேரில் ஆய்வு செய்ய வேண்​டும் என்று வலியுறுத்தி தாக்​கல் செய்​யப்​பட்ட மனு தள்​ளு​படி செய்​யப்​பட்​டது. நீல​கிரி மாவட்​டம் கோத்​தகிரி அரு​கே​யுள்ள கோட​நாடு எஸ்டேட்டில் 2017-ல் காவலாளி ஓம்​பகதூர் கொலை செய்​யப்​பட்​டு,…
மேலும்

திருச்சி பஞ்சப்பூர் அருகே எனக்கு நிலம் இருந்தால் பழனிசாமியே எடுத்துக் கொள்ளலாம்: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

Posted by - August 27, 2025
பஞ்​சப்​பூரில் அமைச்​சர் கே.என்​. நேரு​வுக்கு 300 ஏக்​கர் நிலம் இருப்​ப​தால்​தான், அங்கு பேருந்து முனை​யம் அமைக்கப்பட்டுள்​ள​தாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​யிருந்த நிலை​யில்,‘எனக்கு அங்கு 300 ஏக்​கர் நிலம் இருந்தால், அதை பழனி​சாமியே எடுத்​துக் கொள்​ளலாம்’ என்று அமைச்​சர் கே.என்​.நேரு…
மேலும்

தமிழகத்தில் 66,000 தொழில்முனைவோருக்கு ரூ.5,490 கோடி கடன்: அமைச்சர் தகவல்

Posted by - August 27, 2025
குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் துறை வாயி​லாக கடந்த நான்​கரை ஆண்​டு​களில் ரூ.2,133.26 கோடி அரசு மானி​யத்​துடன் ரூ.5490.80 கோடி கடன் வழங்​கப்​பட்டு 66,018 புதிய தொழில் முனை​வோர் உரு​வாக்​கப்​பட்​டுள்​ள​தாக குறு, சிறு, நடுத்​தரத் தொழில்​கள் துறை அமைச்​சர்…
மேலும்

28, 29-ல் பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்

Posted by - August 27, 2025
தமிழக பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ் ஆலிவர் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: சுப முகூர்த்த தினங்​கள் என கருதப்​படும் நாட்​களில் அதிக அளவில் பத்​திரப்​ப​திவு​கள் நடை​பெறும் என்​ப​தால், அந்​நாட்​களில் மக்​களின் கோரிக்​கையை ஏற்று கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கப்​படு​கிறது.
மேலும்

தரத்தை உயர்த்தாமல் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்துவது பலனளிக்காது: நயினார் நாகேந்திரன்

Posted by - August 27, 2025
பள்​ளி​களில் காலை உணவின் தரத்தை உயர்த்​தாமல் அத்​திட்​டத்தை விரிவுபடுத்​து​வது பெரிய அளவில் பலன் அளிக்காது என்று பாஜக தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் விமர்​சித்​துள்​ளார்.
மேலும்