தென்னவள்

வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க!

Posted by - August 29, 2025
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (29) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும்…
மேலும்

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன நீதிமன்றில் ஆஜரானார்!

Posted by - August 29, 2025
பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.
மேலும்

அமெரிக்க வரிவிதிப்பால் ஏற்படும் பாதிப்பை தடுக்க உடனடி நிவாரணம் தேவை!

Posted by - August 29, 2025
அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

குலசேகரன்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்பரில் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

Posted by - August 29, 2025
குலசேகரன்​பட்​டினம் ஏவுதளத்​தில் இருந்து அடுத்த ஆண்டு நவம்​பர் மாதம் ராக்​கெட் ஏவப்​படும் என்று இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணன் தெரி​வித்​தார்.
மேலும்

அமெரிக்க விமானப்படையின் எப்-35 ரக விமானம் விபத்து: கடும் குளிரால் சக்கரம் கீழ் இறங்கவில்லை

Posted by - August 29, 2025
அமெரிக்காவின் அலாஸ்கா ​வி​மானப்​படை தளத்​தில் எப்​-35 ரக போர் விமானத்​தின் சக்​கரத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக விபத்​தில் சிக்​கியது. விமானி பாராசூட் மூலம் தப்​பி​னார்.
மேலும்

இராணுவ அணிவகுப்பில் பங்கேற்கும் புட்டின், கிம் ஜாங் உன்

Posted by - August 29, 2025
மேற்குலக அழுத்தங்களுக்கு மத்தியில், கூட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆகியோர் பீஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.
மேலும்

வடமேற்கு நைஜீரியாவில் கொலரா தொற்று ; 08 பேர் உயிரிழப்பு ; 200க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Posted by - August 29, 2025
வடமேற்கு நைஜீரியாவின் ஜம்ஃபாரா மாநிலத்தின் புக்குயம் மாவட்டத்தில் கொலரா தொற்று நோய் பரவி வருவதால் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற சாதனையாளரான வைத்தியர் ஆதி ஜோதி பாபு

Posted by - August 29, 2025
இந்திய மருத்துவ வரலாற்றில் முதன்முறையாக மருந்தில்லா மருத்துவ கண்டுபிடிப்பிற்கான செயல்முறை காப்புரிமை சான்றிதழை பெற்ற வைத்தியர் ஆதி ஜோதி பாபு –  தனது சாதனைக்காக தமிழக முதல்வரை சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெற்றார்.
மேலும்

கிளிநொச்சியில் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு

Posted by - August 29, 2025
கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும்