தென்னவள்

குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு!

Posted by - September 11, 2025
பாதாள உலக கும்பல்களால் இடம்பெறும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்காக குருணாகல் மாவட்டத்திற்கு விசேட பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜனநாயகத்தை உறுதிப்படுத்திய முன்னாள் ஜனாதிபதிகள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர் – தயாசிறி

Posted by - September 11, 2025
நாட்டிலுள்ள முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று அவர்கள் சாதாரண பிரஜைகளாக்கப்பட்டுள்ளனர். இதே நிலைமை எதிர்காலத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
மேலும்

விஜேராம இல்லத்திலிருந்து செல்ல முன்னர் மஹிந்தவை சந்தித்த சீன தூதுவர்

Posted by - September 11, 2025
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து வியாழக்கிழமை (11) வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்ல முன்னர் இலங்கைக்கான சீன தூதுவர் அங்கு சென்று அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ்…
மேலும்

ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு!

Posted by - September 11, 2025
அநுராதபுரம் – தம்புத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

கோமாவில் கோவை காங்கிரஸ்? – மாவட்டத் தலைவர்களை கூண்டோடு மாற்றியதன் பின்னணி!

Posted by - September 11, 2025
எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில் மூன்று மாவட்டத் தலைவர்களுக்கும் மொத்தமாக விடை கொடுத்திருக்கிறது. காரணம் ஒன்றும் புதிதல்ல… வழக்கமான…
மேலும்

நாமக்கல் சிறுநீரக திருட்டு சம்பவத்தால் உறுப்பு மாற்று அறுவைசி கிச்சைக்கு அனுமதி வழங்குவதில் தாமதம்

Posted by - September 11, 2025
நாமக்​கல் சிறுநீரக திருட்டு சம்​பவத்​தால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்​சைக்கு அனு​மதி வழங்​கு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டுள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது.
மேலும்

விஜயகாந்த் சகோதரி காலமானார்: பிரேமலதா, சுதீஷ் அஞ்சலி

Posted by - September 11, 2025
மதுரை​யில் விஜயகாந்த் சகோ​தரி விஜயலட்​சுமி (78) உடல் நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது உடலுக்கு தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, சுதீஷ் ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர். தேமு​திக நிறு​வனத் தலை​வ​ரான விஜய​காந்​தின் சகோ​தரி​யும், மருத்​து​வரு​மான விஜயலட்​சுமி மதுரை​யில் மருத்​து​வ​மனை நடத்​தி​னார். இவரது கணவர்…
மேலும்

மோசடியாக நிலம் விற்கப்பட்ட வழக்கில் கவுதமி நீதிமன்றத்தில் ஆஜர்

Posted by - September 11, 2025
தமக்கு சொந்​த​மான நிலம் மோசடி​யாக விற்​கப்​பட்ட வழக்​கில் நடிகை கவுதமி காஞ்​சிபுரம் நீதி​மன்​றத்​தில் நேற்று ஆஜரா​னார். நடிகை கவுதமி, அவரது அண்​ணன் ஸ்ரீகாந்த் ஆகியோ​ருக்கு சொந்​த​மான நிலம் திரு​வள்​ளூர் மாவட்​டம் கோட்​டையூரில் உள்​ளது.
மேலும்

37 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக கூறுவது பொய்: பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - September 11, 2025
 ‘தொழில் முதலீட்டை ஈர்க்காமல், தொழில் முதலீடு செய்யவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சென்று வந்துள்ளார். தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறுவது பொய்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்டாருக்கு நெதன்யாகு விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

Posted by - September 11, 2025
கட்டார், ஹமாஸ் உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்