தென்னவள்

துறைமுக சட்டம் பற்றிய அனுமதிப்பத்திர உடன்படிக்கைகள் பயிற்சிக்காக இலங்கைக்கு உதவும் அமெரிக்கத் தூதரகம்

Posted by - September 16, 2025
செப்டெம்பர் 8 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை, இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றைச் சேர்ந்த சட்ட நிபுணர்களை ஒன்றிணைத்த ஒரு விசேட செயலமர்வினை அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் வர்த்தகச் சட்ட அபிவிருத்தி…
மேலும்

தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - September 16, 2025
தியாக தீபம் தீலிபனின் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (15) நல்லூரில் அனுஷ்டிக்கப்பட்டது. திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று திங்கட்கிழமை  ஆரம்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இரண்டாம் நாள் நினைவேந்தல் இன்று நடைபெற்றது.
மேலும்

போராட்டக்காரர்கள் பசியாற உதவிய இந்தியர்கள்

Posted by - September 16, 2025
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புலம்பெயர்ந்தோர், அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக போராட்டம் நடந்தது. லட்சக்கணக்காணவர்கள் பங்கேற்றனர். அப்போது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களான இந்தியர்கள், இந்திய வம்சாவளியினருக்கு எதிராகவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும்

வர்த்தக ஒப்பந்தம்: இந்தியா பேச்சுவார்த்தைக்கு வருகிறது என்கிறார் பீட்டர் நவோரா

Posted by - September 16, 2025
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால்…
மேலும்

‘நாய்’ என திட்டிய அதிகாரி… பெண் ஊழியர் தற்கொலை – குடும்பத்துக்கு ரூ.90 கோடி இழப்பீடு

Posted by - September 16, 2025
ஜப்பான் தலைநகர் டோக்கியோவை தளமாக கொண்டு செயல்படும் டி.யுபி என்ற அழகு சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் சடோமி (வயது 25) என்ற இளம் பெண், கடந்த 2021-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார்.
மேலும்

பழி தீர்ப்போம்… ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷியா

Posted by - September 16, 2025
ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார்.…
மேலும்

இஸ்ரேலின் கடும் தாக்குதலால் காசா மக்கள் வெளியேற வேண்டிய நிலை!

Posted by - September 16, 2025
இஸ்ரேலின் தீவிர தாக்குதல்களால் காசா நகர மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது காசாவில் உள்ள மிக உயரமான குடியிருப்பு கட்டிடமான அல்-காஃப்ரி கட்டிடத்தை இஸ்ரேல் குண்டுவீசி அழித்துள்ளது.
மேலும்

மதுரை ஆதீனத்துக்கு எதிரான வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 16, 2025
மதுரை ஆதீனத்​துக்கு எதி​ரான வழக்​கில் நிலை அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி, இந்த வழக்கை போலீ​ஸார் அரசி​யல் கண்​ணோட்​டத்​துடன் அணுகி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார்: தேர்தல் ஆணைய கடிதத்தை காண்பித்து வழக்கறிஞர் பாலு தகவல்

Posted by - September 16, 2025
 ​பாமக​வின் தலை​வ​ராக அன்​புமணியே தொடர்​வார் என தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்து கடிதம் வழங்​கி​யுள்​ளது. மாம்​பழம் சின்​னம் ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. வேட்​பாளர்​களின் ஏ மற்​றும் பி பார்​மில் கையெழுத்​திடும் அதி​காரம் அன்​புமணிக்கு வழங்​கப்​பட்​டுள்​ளது என்று கட்​சி​யின் செய்​தித்​தொடர்​பாளர் வழக்​கறிஞர் பாலு தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள்: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அறிவுறுத்தல்

Posted by - September 16, 2025
கட்​சி​யின் கட்​டமைப்பை மேலும் வலுப்​படுத்த திமுக​வுடன் அனுசரணையாக செயல்​படுங்​கள் என மதி​முக மாநில மாநாட்​டில் அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் வைகோ தொண்​டர்​களுக்கு அறி​வுறுத்​தி​னார்.
மேலும்