உலகளாவிய சவால்களையும் அபாயங்களையும் கூட்டாக எதிர்கொள்ள இணையுங்கள் – சீன தேசிய பாதுகாப்பு அமைச்சர்
உலகளாவிய நிர்வாகத்திற்கு வலுவான ஆதரவை வழங்குவதற்கும், மனிதகுலத்தின் பகிரப்பட்ட எதிர்காலத்திற்கான ஒரு சமூகத்தை உருவாக்கவும் கூட்டாக உழைக்க வேண்டும் என்று சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் டோங் ஜுன், வலியுறுத்தியுள்ளார்.
மேலும்
