தென்னவள்

‘விட்டால் கிடா வெட்டி கறி விருந்தும் வைப்பார்கள்!’

Posted by - September 22, 2025
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை அரசு மேல் நிலைப்பள்ளியில், திமுக கொடி கலரில் தயாரான கேக்கை வெட்டி கொண்டாடிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரையும் பஞ்சாயத்துக்கு இழுத்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது பாஜக.
மேலும்

நிபந்தனைகளை மீறியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்கு

Posted by - September 22, 2025
 தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை பகுதியில் நேற்று முன்தினம் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை மீறி, மரங்கள், கட்டிட மேற்கூரைகள், கட்டிடங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஏறி நின்றனர்.
மேலும்

ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள்

Posted by - September 22, 2025
ஜேர்மானியர்கள் என்னென்ன விடயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள், அவர்களுக்கு அதிகம் பயத்தை ஏற்படுத்தும் விடயங்கள் என்ன என்பதை அறிவதற்காக சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது.
மேலும்

பில்லியனர் வரிக்கு எதிராக கொந்தளித்த பிரான்ஸின் மிகப் பெரிய கோடீஸ்வரர்

Posted by - September 22, 2025
பிரான்சின் மிகப் பெரிய பணக்காரரான பெர்னார்ட் அர்னால்ட், பில்லியனர்கள் மீது முன்மொழியப்பட்ட 2 சதவீத வரியை பிரான்சின் பொருளாதாரத்தின் மீதான தாக்குதலாகக் கூறியுள்ளார்.
மேலும்

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா, போர்த்துகல் ஆகியன பிரித்தானியாவுடன் இணைவு !

Posted by - September 22, 2025
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், இஸ்ரேல் குடியேற்றங்களை விரிவுபடுத்தவும், காசா மீதான போரை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ள நிலையில், பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதில் கனடா, அவுஸ்திரேலியா மற்றும் போர்த்துகல் ஆகியன ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

Posted by - September 22, 2025
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும்

பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரித்துள்ளது !

Posted by - September 22, 2025
பாலஸ்தீன அரசை பிரித்தானியா அங்கீகரிப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இது அரசாங்க கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.
மேலும்

யாழ்ப்பாணத்தில் ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று ஆரம்பம்!

Posted by - September 22, 2025
தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக தீப்பந்தப் போராட்டம் !

Posted by - September 22, 2025
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (செப்டெம்பர் 21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் தீப்பந்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மேலும்

கிளிநொச்சியில் ஞாயிற்றுக்கிழமைகளில் திறக்கப்படும் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 22, 2025
கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்தி சங்கத்தினர், கிளிநொச்சி பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்