தென்னவள்

ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை!

Posted by - September 23, 2025
ஹொங்கொங்கில் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,  இன்று செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சூறாவளி குறித்து சமிக்ஞை வெளியிடுவது தொடர்பில் அங்குள்ள வளிமண்டலவியல் திணைக்களம் பரிசீலித்து வருகிறது.
மேலும்

இந்திய – இலங்கை கடற்படைத் தளபதிகள் சந்திப்பு

Posted by - September 23, 2025
நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 21 ) வந்தடைந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் டினேஸ் கே திரிபாதி, திங்கட்கிழமை ( செப்டம்பர் 22) காலை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொடவை சந்தித்துள்ளார்.
மேலும்

புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் நாம் கற்பனை செய்கிறோம்

Posted by - September 23, 2025
சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நமது கடந்த காலத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், இராச்சியத்தின் நுட்பமிகு தலைமைத்துவத்தின் கீழ்  நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் நாம் கற்பனை செய்கிறோம் என இலங்கைக்கான சவூதி அரேபிய…
மேலும்

துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு, கொலை முயற்சிக்கு உதவிய சந்தேக நபர் கைது!

Posted by - September 23, 2025
தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு, கொலை முயற்சிக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பாராளுமன்றம் இன்று கூடுகிறது

Posted by - September 23, 2025
செப்டெம்பர் மாத இரண்டாவது பாராளுமன்ற அமர்வு செவ்வாய்க்கிழமை 23ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில்  நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி…
மேலும்

அனுர ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்!

Posted by - September 23, 2025
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தீவை விட்டு வெளியேறி அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.
மேலும்

சொத்து, பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிக்க தவறிய முன்னாள், தற்போதைய அரசியல் பிரமுகர்கள்

Posted by - September 23, 2025
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட  இராஜாங்க அமைச்சர் ஐவரும், முன்னாள் ஆளுநர்களான செந்தில் தொண்டமான், நவீன் திஸாநாயக்க, ரொஷான் குணதிலக, மற்றும் விலியம் கமகே ஆகியோர் குறித்த காலப்பகுதியில் சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று இலஞ்சம்…
மேலும்

போக்சோ வழக்கில் புகார் அளிக்க காலவரம்பு இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

Posted by - September 22, 2025
 ​போக்சோ வழக்​கில் புகார் அளிக்க கால​வரம்பு நிர்​ண​யம் செய்​ய​வில்​லை. பல சந்​தர்ப்​பங்​களில் குற்​ற​வாளி குடும்ப உறுப்​பின​ராகவோ அல்​லது உறவினருக்கு தெரிந்த நபராகவோ இருப்​ப​தால் புகார் அளிக்க தயங்​கு​கின்​றனர் என்று உயர் நீதிமன்றம் தெரி​வித்​துள்​ளது. தென்​காசி​யைச் சேர்ந்​தவர் நீல​கண்​டன்.
மேலும்

அதிமுக அணிக்கு விஜய் வராவிட்டால் தவெகவை திமுக அழித்துவிடும்: ராஜேந்திர பாலாஜி

Posted by - September 22, 2025
சிவகாசியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் சவுந்திரபாண்டியனின் 133-வது பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரத்ததானம் செய்தோருக்குச் சான்றிதழ் வழங்கினார்.
மேலும்

இந்தியன் வங்கியில் உள்ளூர் அலுவலர் நியமனங்களில் தாமதம் ஏன்? – சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

Posted by - September 22, 2025
சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியன் வங்கியில் ‘உள்ளூர் வங்கி அலுவலர்’ நியமனம் குறித்த அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும், இன்னும் நியமனம் இறுதி செய்யப்படாதது ஏன்?
மேலும்