தென்னவள்

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

Posted by - September 26, 2025
கொளத்​தூர் தொகு​தி​யில் கடந்த 2011-ம் ஆண்டு நடை​பெற்ற தேர்​தலில் மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி, தொடரப்​பட்ட தேர்​தல் வழக்கு விசா​ரணையை உச்ச நீதி​மன்​றம் நவம்​பர் முதல் வாரத்​துக்கு தள்​ளி​வைத்​துள்​ளது.
மேலும்

உள்ளடி வேலை செஞ்சா ஓரங்கட்டிருவோம் பாத்துக்கோங்க..! – ஏலகிரியில் எ.வ.வேலு அடித்த எச்சரிக்கை மணி!

Posted by - September 26, 2025
“உங்களுக்குள்ள இருக்கிற பிரச்சினைகள மனசுல வச்சிக்கிட்டு ஒழுங்கா தேர்தல் வேலை பார்க்காம உள்குத்து வேலை செஞ்சு அதனால தொகுதி கைவிட்டுப் போச்சுன்னா உங்க யாருக்கும் பதவி மிஞ்சாது பாத்துக்கோங்க” ஏலகிரி மலையில் நடந்த திமுக ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தான்…
மேலும்

சிறுநீரக திருட்டு வழக்கில் முன்னேற்றம் இல்லை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தகவல்

Posted by - September 26, 2025
சிறுநீரக திருட்டு வழக்கை விசா​ரிக்க சிறப்பு விசா​ரணை குழு அமைத்​தும், விசா​ரணை​யில் எந்த முன்​னேற்​ற​மும் ஏற்​பட​வில்லை என உயர் நீதி​மன்​றத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. நாமக்​கல் மாவட்​டத்​தில் நடை​பெற்ற சிறுநீரக திருட்டு தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விடக் கோரி பரமக்​குடியை சேர்ந்த சத்​தீஸ்​வரன், உயர்…
மேலும்

அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை: தமிழக காங். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

Posted by - September 26, 2025
சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் காங்​கிரஸுக்கு அதிக தொகு​தி​கள் ஒதுக்க வேண்​டும். அமைச்​சர​வை​யில் பங்கு கேட்​பது எங்​களது உரிமை என்று தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் கே.எஸ்​.அழகிரி கூறி​னார்.
மேலும்

தாய்மொழிக்கு முக்கியத்துவம் தரும் தேசிய கல்விக் கொள்கை: குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேச்சு

Posted by - September 26, 2025
தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் பட்​டமளிப்பு விழா​வில் பல்​வேறு படிப்​பு​களில் சிறந்து விளங்​கிய 304 மாணவ, மாணவி​களுக்கு ஆளுநர் ஆர்​.என்​. ர​வி,பதக்​கங்​கள், சான்​றிதழ்​கள் வழங்​கி​னார். தாய்​மொழிக்​கு தேசிய கல்விக் கொள்கை முக்​கி​யத்​து​வம் அளிக்​கிறது என்று குஜராத்தின் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலை. துணைவேந்தர் பேசி​னார்.
மேலும்

எச்1பி விசா கட்டண தாக்கம்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி, பிரிட்டன் தீவிரம்

Posted by - September 26, 2025
திறமையான இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வதை தடுக்கும் நோக்கில் விசா கட்டணத்தை அந்நாட்டு அரசு உயர்த்தியுள்ள நிலையில், ஜெர்மனியும் பிரிட்டனும் தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும்

வங்கதேச மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை: முகமது யூனுஸ்

Posted by - September 26, 2025
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்ட மாணவர் போராட்டத்தை இந்தியா விரும்பவில்லை என்றும், இந்தியாவுடன் தங்கள் நாட்டுக்கு பிரச்சினை உள்ளது என்றும் அந்நாட்டை வழிநடத்தி வரும் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரஷ்யாவை தவிர எங்கு வேண்டுமானாலும் இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்: அமெரிக்கா

Posted by - September 26, 2025
இந்தியா உலகில் உள்ள எந்த நாட்டில் இருந்தும் எண்ணெய் வாங்கலாம். ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கக் கூடாது என அமெரிக்க எரிசக்தி செயலாளர் கிறிஸ் ரைட் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை

Posted by - September 26, 2025
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசிக்கு சட்டவிரோத நிதியுதவி தொடர்பான வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்தியாவில் லடாகில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம் ; ஊரடங்கு அமுல்

Posted by - September 26, 2025
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டன. இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும்…
மேலும்