தென்னவள்

பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் தடம் புரண்ட தண்ணீர் வண்டி

Posted by - September 28, 2025
பருத்தித்துறை நகரசபையின் அலட்சிய போக்கால் சனிக்கிழமை (27) காலை  பருத்தித்துறை யாழ்ப்பாணம் 751 பிரதான வீதியில் தண்ணீர் வண்டியின் சக்கரம் புறமாகவும் தண்ணீர் வண்டி தடம் புரண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்

அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்​திக்க 30 நிமிடம் காத்​திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்

Posted by - September 27, 2025
 பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனிர் ஆகியோர் நேற்​று​ முன்​தினம் அமெரிக்கா வந்​தடைந்​தனர். இரு​வரும் தலைநகர் வாஷிங்​டனில் வெள்ளை மாளி​கைக்கு நேற்​று​முன்​தினம் மாலை 4.52 மணிக்கு சென்​றனர். அப்​போது அதிபர் ட்ரம்ப் பல்​வேறு அலு​வல்​களில் ஈடு​பட்​டிருந்​தார்.
மேலும்

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த பிரதிநிதிகள்!

Posted by - September 27, 2025
ஐ.நா பொதுச் சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் அங்கிருந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பலரும் அவையை விட்டு வெளியேறினர்.
மேலும்

“பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது” – ஐ.நா சபையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு

Posted by - September 27, 2025
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ், ஹவுதி, ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் இயக்கத்தை தங்கள் தேசம் நசுக்கி உள்ளதாக தெரிவித்தார். மேலும், பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் கூடாது என்று…
மேலும்

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி

Posted by - September 27, 2025
ஜேர்மனி இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஜேர்மன் அரசு ஆகஸ்ட் 8 முதல் அக்டோபர் 12 வரை இஸ்ரேலுக்கு எந்தவொரு புதிய ஆயுத ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கவில்லை.
மேலும்

கொழும்பில் வீட்டுகுள் புகுந்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்

Posted by - September 27, 2025
கொழும்பில் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் பலத்த காயங்களுடன் முல்லேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

அக்டோபர் 12 முதல்… பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

Posted by - September 27, 2025
அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால் பிரான்ஸ் செல்லும் பிரித்தானியர்கள் இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கவேண்டியிருக்கும்.
மேலும்

நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவு திருத்தம் செய்யப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

Posted by - September 27, 2025
சமூக வலைத்தளங்களில்  வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகளை தூண்டும் வகையில்  கருத்துக்களை வெளியிடுதல் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளன. நிகழ்நிலை காப்புச் சட்டம் கணிசமான அளவில் திருத்தம் செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்கள் முறையான வழிமுறையுடன் கண்காணிக்கப்பட வேண்டும். வெகுவிரைவில் இந்த  சட்டம்…
மேலும்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அரசாங்கத்தின் அடக்குமுறையை செயற்படுத்துகிறது – நளின் பண்டார

Posted by - September 27, 2025
மக்கள் விடுதலை முன்னணியின் சட்ட பிரிவின் உறுப்பினர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முழுமையாக அரசியல்மயப்படுத்தப்பட்டு, அரசாங்கத்தின் அடக்குமுறையை செயற்படுத்துகிறது என  ஐக்கிய மக்கள் சக்தியின்…
மேலும்

சர்ச்சைக்குரிய கொள்கலன்களை விடுவிக்க அனுமதியளித்தது யார்?

Posted by - September 27, 2025
நாட்டில் அண்மைக் காலமாக  இடம்பெற்ற உப்பு, அரிசி மற்றும் கொள்கலன்கள் விடுவிப்பு ஆகிய மோசடிகளை மறைப்பதற்காகவே அரசாங்கம் போதைப்பொருளை ஆயுதமாக பயன்படுத்துகின்றது.  தொடர்ந்து  அரசாங்கம் எம்மீது குற்றம் சுமத்துவதை விடுத்து  போதைப்பொருள் அடங்கிய 2 கொள்கலன்க்ளையும், சோதனையிடப்படாத ஏனைய 323 கொள்கலன்களையும்…
மேலும்