தென்னவள்

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

Posted by - October 8, 2025
கடந்த சில மாதங்களாக  நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மாத்தறையில் கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Posted by - October 8, 2025
மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.
மேலும்

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு

Posted by - October 8, 2025
தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம்…
மேலும்

மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளையும் சமச்சீரான சேவைவழங்கலில் இணையுங்கள்

Posted by - October 8, 2025
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் என்ற பட்டியலில் இருந்து அகற்றி சமச்சீரான சேவை வழங்கலில் இணைக்குமாறும், உள்ளகப்பயிற்சி மருத்துவர் சேவைவசதியை வழங்குமாறும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவிடம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கான ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு இல்லை

Posted by - October 8, 2025
அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித உண்மையும் இல்லை. அனைத்து வைத்தியசாலைகளிலும் நோயாளர்களுக்கு அவசியமான ஊசிகள் கையிருப்பில் உள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பிரதி…
மேலும்

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் – வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

Posted by - October 7, 2025
ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

“கூட்டணி ஆட்சி அமைந்தால்தான் விடிவுகாலம் வரும்!” – அரசியல் கணக்குகளை அலசும் கிருஷ்ணசாமி

Posted by - October 7, 2025
பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நகர பகுதிகளில் ‘ரோடு ஷோ’ நடத்தி மக்களைக் கவர்ந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமியோ, தென்மாவட்டங்களில் உள்ள கிராம மக்களைச் சந்திக்கும் பயணத்தை நடத்தி வருகிறார். வாக்காளர்களின் மனநிலை,…
மேலும்

பாஜகவின் அரசியல் நோக்கத்துக்கு விஜய் பலியாகிவிடக் கூடாது: திருமாவளவன்

Posted by - October 7, 2025
பாஜகவின் அரசியல் உள்நோக்கத்துக்கு தவெக தலைவர் விஜய் பலியாகிவிடக் கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
மேலும்

“இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை

Posted by - October 7, 2025
“கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

வரலாற்று ஆய்வாளர் நடன.காசிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல்

Posted by - October 7, 2025
வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்