தென்னவள்

பெலவத்தையிலிருந்து அரசாங்கம் நிர்வகிக்கப்படவில்லை

Posted by - October 9, 2025
பெலவத்தையிலிருந்து தனிநபர் ஒருவரால் அரசாங்கம் நிர்வகிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் வெளிப்படுத்த முற்படுகின்றன. பெலவத்தை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) முக்கிய கூட்டங்கள் மாத்திரமே இடம்பெறுகின்றன. எதிர்க்கட்சிகள் அதனை மிகைப்படுத்திக் கூறுவதாக ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின்…
மேலும்

வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறுவர்கள் மாயம்!

Posted by - October 9, 2025
சிறுவர்கள் இருவர் காணாமல்போயுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர். கண்டி , தென்னகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய இரண்டு சிறுவர்களே காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

“நிச்சயமாக நாங்களும் கூடுதல் இடங்களை கேட்போம்!” – தவாக தலைவர் தி.வேல்முருகன்

Posted by - October 9, 2025
முதல்வருக்கு தெரியாமலேயே அவருக்குப் பக்கத்தில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்எஸ்எஸ் தொடர்புடன் விஜய்யை வளர்த்துவிட நினைக்கிறார்கள். முதல்வர் இதிலுள்ள சதியைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றெல்லாம் விஜய்க்கு எதிராக வீரிய விமர்சனங்களை எடுத்துவைத்திருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர்…
மேலும்

தமிழகத்தை கைப்பற்ற புதிய கட்சிகளை தேடும் பாஜக

Posted by - October 9, 2025
தமிழகத்தை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக அதிமுக துணையுடன், தற்போது புதிய கட்சிகளை பாஜக தேடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

இருமல் மருந்து உயிரிழப்பு: தனியார் ஆலையின் உரிமையாளர் ரங்கநாதன் கைது

Posted by - October 9, 2025
மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டதால் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த இரு​மல் மருந்தை தயாரித்த தனியார் மருந்து ஆலையின் உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டார்.
மேலும்

தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுவிக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

Posted by - October 9, 2025
சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்​தும், அவரை விடு​வித்​தும் தீர்ப்​பளித்​துள்ள உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்​கில் அரசு தரப்பு குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்க தவறி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளது.
மேலும்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு

Posted by - October 9, 2025
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் தொடர்​பாக தவெக நிர்​வாகிக்கு ஜாமீன் வழங்க நீதி​மன்​றம் மறுத்துவிட்டது. கரூர் வேலு​சாமிபுரத்​தில் விஜய் பங்​கேற்க தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக கரூர்…
மேலும்

உலோக-கரிம கட்டமைப்பை உருவாக்கிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Posted by - October 9, 2025
உலோக-கரிம கட்​டமைப்பை உரு​வாக்​கிய ஜப்​பான், ஆஸி மற்​றும் அமெரிக்க ஆராய்ச்​சி​யாளர்​கள் 3 பேருக்கு வேதி​யியலுக்​கான நோபல் பரிசு அறி​விக்கப்பட்டுள்​ளது.
மேலும்

இரு போர்களும் சவால்களும்: ட்ரம்ப்புக்கு ‘அமைதி நோபல்’ கிட்டுவது சாத்தியம் தானா?

Posted by - October 9, 2025
அக்.10, 2025… இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படும் நாள். அது, ஏற்கெனவே 7 போர்களை நிறுத்தியதாக முழங்கி வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அறிவிக்கப்படுமா என்ற விவாதங்கள் எழுந்து ஓய்ந்துவிட்டன. இந்நிலையில், ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு…
மேலும்

ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்திய இளைஞர் உக்ரைன் படைகளிடம் சரண்

Posted by - October 9, 2025
ரஷ்ய ராணுவத்துக்காக சண்டையிட்ட இந்தியர், உக்ரைன் படைகளிடம் சரணடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்