தென்னவள்

திருகோணமலையில் “கிழக்கின் சிறகுகள் 2025” இலக்கிய விழா ஆரம்பம்

Posted by - October 10, 2025
கிழக்கு மாகாண கலாசார திணைக்களம், இலக்கிய மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்த “கிழக்கின் சிறகுகள் 2025” மூன்று நாள் இலக்கிய நிகழ்ச்சியின் இரண்டாம் நாள் நிகழ்வு, வியாழக்கிழமை (09) திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி மைதானத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த…
மேலும்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ஒத்திவைக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

Posted by - October 10, 2025
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மேலும்

நெல்லுக்கான ஈரப்பத வரம்பை 25% ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி

Posted by - October 10, 2025
தமிழக அரசு இன்னும் வெட்டி அரசியலும், விளம்பர அரசியலும் செய்வதை விடுத்து நெல்லுக்கான ஈரப்பத வரம்பை அதிகரிக்கவும், கொள்முதல் நிலையங்களில் குவிந்திருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

தன்னெழுச்சியாக சேரும் தவெக – அதிமுக தொண்டர்கள்! – கனவு சிதைவதால் கலங்கும் தினகரன்

Posted by - October 10, 2025
கரூர் சம்பவத்தில் இத்தனை நாளும் விஜய் மீது பழி சுமத்தாமல் பொதுவாகப் பேசி வந்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் திடீரென விஜய் மீது பாய ஆரம்பித்திருக்கிறார். கூடவே, இபிஎஸ்ஸையும் சேர்த்துச் சாடுகிறார். அவரது இந்த திடீர் பாய்ச்சலுக்கும் காரணம், தவெக உடனான…
மேலும்

“விஜய் அனுமதி பெற்றுதான் கரூர் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை” – அண்ணாமலை கருத்து

Posted by - October 10, 2025
அனு​மதி பெற்​று​த்தான் கரூர் செல்ல வேண்​டும் என்ற நிலை இல்​லை. கரூர் பாது​காப்​பான ஊர். விஜய் தைரிய​மாக வரலாம்’ என அண்​ணா​மலை தெரி​வித்​தார். தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் தாயார் மறைவையொட்​டி, சென்னை சாலிகி​ராமத்​தில் உள்ள அவரது வீட்​டுக்​குச் சென்று பாஜக…
மேலும்

“கூட்டம் வெற்றி தராது… கூட்டணிதான் வெற்றி தரும்!” – தேர்தல் களத்தை அலசும் ஜான் பாண்டியன்

Posted by - October 10, 2025
தேர்தல் வந்துவிட்டால் மற்ற கட்சிகளால் தேடப்படும் நபராகிவிடும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனை ‘இந்து தமிழ் திசை’ பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “நான் மனதில் எதையும் வைத்துக்கொள்ள மாட்டேன்… சரி என்று பட்டதை தடாலடியாகச் சொல்லி விடுவேன்.…
மேலும்

‘அமைதி அதிபர்’ – ட்ரம்ப்புக்கு அடைமொழி கொடுத்து அழகு பார்த்த வெள்ளை மாளிகை

Posted by - October 10, 2025
அமைதிக்கான நோபல் பரிசு நாளை (அக்.10) அறிவிக்கப்படவுள்ள நிலையில், அது ட்ரம்ப்புக்கு கிடைக்கும் வாய்ப்பில்லை என்பதும் தெரிந்துவிட்ட நிலையில், வெள்ளை மாளிகை அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அண்மைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அதில் ‘அமைதி அதிபர்’ ( The Peace President)…
மேலும்

அசைவ உணவு வழங்கியதால் தந்தை உயிரிழப்பு: கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் மீது நஷ்ட ஈடு கேட்டு மகன் வழக்கு

Posted by - October 10, 2025
 கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி கத்தார் ஏர்வேஸ் விமானம், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து கொழும்புவுக்கு புறப்பட்டது.
மேலும்

உலகை கதிகலங்க வைத்த எட் கெய்ன் – யார் இந்த சைக்கோ கொலையாளி?

Posted by - October 10, 2025
ஹாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு, குறிப்பாக க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ஹிட்ச்காக் இயக்கிய ‘சைக்கோ’ (1960), ‘டெக்சாஸ் செயின்ஸா மாஸக்கர்’ (1974), ‘தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப்ஸ்’ (1991) ஆகிய படங்களை தெரியாமல் இருக்காது. இந்த மூன்று படங்களுக்கு…
மேலும்

காசாவில் இன்றுமுதல் தற்காலிக போர் நிறுத்தம்; இஸ்ரேல் இணக்கம்

Posted by - October 10, 2025
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய…
மேலும்