தென்னவள்

இஸ்ரேல்-காசா போர் நிறுத்தம்: தாயகம் திரும்பும் லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள்

Posted by - October 12, 2025
இஸ்ரேல்-காசா போர் 2 ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரில் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். மேலும் லட்சக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து ஒருவேளை உணவுக்கே தவிக்கும் நிலை உருவானது.எனவே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்து தலைநகர் கெய்ரோவில் அமெரிக்க…
மேலும்

சிறப்பு விசாரணைக் குழு அமைத்ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Posted by - October 12, 2025
கரூர் சம்​பவம் தொடர்​பாக சிறப்பு விசா​ரணைக் குழு அமைத்​ததை எதிர்த்து தவெக தொடர்ந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் நாளை தீர்ப்​பளிக்​க​வுள்​ளது.
மேலும்

‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற தலைப்பில் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

Posted by - October 12, 2025
‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்​கத்​துடன் நயி​னார் நாகேந்​திரன், மதுரை​யில் இன்று சுற்​றுப்​பயணத்தை தொடங்​கு​கிறார். சென்​னை​யில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்​த​வும் திட்​ட​மிட்​டுள்​ளார்.
மேலும்

தவெக பொதுக்கூட்டத்தில் நடந்தது விபத்து: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கருத்து

Posted by - October 12, 2025
கரூர் தவெக பொதுக்​கூட்​டத்​தில் நிகழ்ந்த சம்​பவம் ஒரு விபத்​து. இதற்கு சிபிஐ விசா​ரணை கோரு​வது அர்த்​தமற்​றது என்று புதிய நீதிக்​கட்சி தலை​வர் ஏ.சி.சண்​முகம் தெரி​வித்​தார்.
மேலும்

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு இடையூறு: எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு

Posted by - October 12, 2025
கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ. நீளமுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை கடந்த 9-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, மறுநாள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர், ஜி.டி.நாயுடு மேம்பாலத்தின் உப்பிலிபாளையம்…
மேலும்

போர் நிறுத்தத்தை கண்காணிக்க காசாவில் அமெரிக்க வீரர்கள் முகாம்

Posted by - October 12, 2025
கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் முதல் இஸ்​ரேல் ராணுவம், காசா​வின் ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் முயற்​சி​யால் இருதரப்​பினர் இடையே எகிப்​தில் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. கடந்த 9-ம் தேதி இரு தரப்பு…
மேலும்

ஆஸ்திரேலியா குளோபல் வர்த்தக மாநாட்டில் விவசாய பொருட்களுக்கு தனி அரங்கம்

Posted by - October 12, 2025
ஆஸ்திரேலியா சிட்னியில் டிசம்பர் 6ம் திகதி முதல்  7ம் திகதி வரை   நடைபெறும் 12 குளோபல் வர்த்தக மாநாடு NSW மாநில அரசு அனுசரணையுடன் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில் இந்தியாவில் உற்பத்தியாகும் விவசாய பொருட்களுக்கு தனி அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன.
மேலும்

சீனப் பொருட்களுக்கு நவம்பர் 1 முதல் 100% கூடுதல் வரி: டிரம்ப் அறிவிப்பு

Posted by - October 12, 2025
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் முதல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
மேலும்

பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு மீண்டும் நியமனம்!

Posted by - October 12, 2025
பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவெல் மக்ரோன், பதவியில் இருந்து விலகிய செபாஸ்டியன் லெகோர்னுவை மீண்டும் பிரதமராக நியமித்துள்ளார்.
மேலும்

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்ஹரிணி

Posted by - October 12, 2025
சீன அரசாங்கத்தின் சிறப்பு அழைப்பின் பேரில், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2025 ஆம் ஆண்டுக்கான பெண்கள் குறித்த உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள சீனாவுக்கு புறப்படவுள்ளார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும்