எகிப்தில் இன்று காசா உச்சி மாநாடு – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி தலைமையில் எகிப்தில் இன்று நடைபெற உள்ள காசா அமைதி உச்சி மாநாட்டில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமர்…
மேலும்
