தென்னவள்

கரூர் வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.20 லட்சம் தருவதாக திமுக ஒன்றிய செயலாளர் கூறியதாக குற்றச்சாட்டு

Posted by - October 14, 2025
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை வாபஸ் பெற்றால் ரூ.20 லட்சம் தருவதாக திமுக ஒன்றியச் செயலாளர் கூறியதாக உயிரிழந்த பெண்ணின் சகோதரர் பேசும் வீடியோ அதிமுகவின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில்…
மேலும்

தென்ஆப்பிரிக்காவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 42 பேர் உயிரிழப்பு

Posted by - October 14, 2025
தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

போதை தலைக்கேறியபோது தாலிபான் தாக்குதல் ஞாபகங்கள் துரத்தின – நோபல் பரிசு பெற்ற மலாலா பகிர்ந்த விஷயம்

Posted by - October 14, 2025
நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், பெண் கல்வி உரிமைக்காகப் போராடியவருமான மலாலா யூசஃப்சாய், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு அதிர்ச்சி தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்

ஐநா தீர்மானம்: மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன..!

Posted by - October 14, 2025
மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை.திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம்…
மேலும்

ராஜினாமா செய்ய முடியாது… பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்

Posted by - October 14, 2025
பிரான்சில் அரசியல் வட்டாரத்தில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்துவரும் நிலையில், ஜனாதிபதி மேக்ரான் ராஜினாமா செய்யவேண்டும் என குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
மேலும்

உலகின் முதல் செங்குத்தான மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை அமைத்த ஜேர்மனி

Posted by - October 14, 2025
உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை ஜேர்மனி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள Starnberg மாவட்டத்தில், SINN Power நிறுவனம் உலகின் முதல் செங்குத்தாக மிதக்கும் சூரிய சக்தி நிலையத்தை (Vertical Floating Solar Power Plant)…
மேலும்

அமெரிக்காவில் வீதியில் விழுந்தது விமானம் ; 2 பேர் உயிரிழப்பு

Posted by - October 14, 2025
அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வீதியில் சென்ற லொறி மற்றும் கார்கள் மீது விமானம் விழுந்ததால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மேலும்

களுவாஞ்சிகுடி – குருக்கள்மடம் பகுதியில் கார் விபத்து

Posted by - October 14, 2025
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட குருக்கள்மடம் பகுதியில் கார் ஒன்று வீதியைவிட்டு விலகி மதகுடன் மோதி பள்ளத்தில் விழுந்து செவ்வாய்கிழமை (14) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த கார் குருக்கள்மடம் முருகன் ஆயத்திற்கு முன்னால் விபத்துக்குள்ளகியுள்ளது.
மேலும்

கணேமுல்ல சஞ்சீவ கொலை : முக்கிய நபரான இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

Posted by - October 14, 2025
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐவர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்