தென்னவள்

திருகோணமலை கடற்கரை பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டது

Posted by - October 16, 2025
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று வியாழக்கிழமை (16) உடைத்து அகற்றப்பட்டது.
மேலும்

படகில் களியாட்டம் ; நீரில் மூழ்கி ஒருவர் பலி!

Posted by - October 16, 2025
தங்காலை கடலில் படகு ஒன்றில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தாவுதி போஹ்ரா சமூகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் கொழும்பு வருகை!

Posted by - October 16, 2025
தாவுதி போஹ்ரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் சையத்னா முஃபத்தல் சைஃபுதீன் (His Holiness Syedna Mufaddal Saifuddin) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மேலும்

இந்தோனேசியாவில் சோகம்: எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலி

Posted by - October 16, 2025
இந்தோனேசியாவின் படாம் தீவில் உள்ள தன்ஜங்குன்காங் துறைமுகத்தில் பாமாயில் எண்ணெய் கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது.இந்தக் கப்பலில் நேற்று ஏராளமான பணியாளர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கப்பலின் கியாஸ் டேங்கில் திடீரென தீப்பிடித்தது.
மேலும்

கரூர் சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

Posted by - October 16, 2025
கரூர் துயர சம்பவத்துக்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என்று பேரவையில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
மேலும்

25 ஏக்கர் நிலம் இருந்தாலே பல்கலைக்கழகம் தொடங்கலாம்

Posted by - October 16, 2025
தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை புதிதாக நிறுவும் வகையில், நில அளவு உள்ளிட்டவற்றில் சலுகைகள் வழங்கும் வகையில், சட்டத்திருத்த மசோதா நேற்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும்

கரூர் தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை: பழனிசாமி குற்றச்சாட்டு

Posted by - October 16, 2025
கரூர் உயிரிழப்புகளுக்கு அரசின் அலட்சியமே காரணம் என்றும், தவெக கூட்டத்தில் 500 போலீஸார் இருந்ததாக தெரியவில்லை என்றும், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும்

வீட்டுவசதி வாரிய மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி

Posted by - October 16, 2025
தமிழகம் முழுவதும் வீட்டுவசதி வாரியத்திடம் பெற்ற வீட்டு மனைகளுக்கு தடையில்லாச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
மேலும்

ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

Posted by - October 16, 2025
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான 352 கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மேலும்

​பாக், ஆப்​கன் இடையே 48 மணி நேரம் போர் நிறுத்தம்

Posted by - October 16, 2025
பாகிஸ்​தானில் தீவிர​வாத செயல்​களில் ஈடு​படும் தெஹ்​ரிக்​-இ-தலி​பான்​களுக்கு ஆப்​கானிஸ்​தானில் பயிற்சி அளிக்​கப்​படு​வ​தாக குற்​றம்​சாட்​டி, அந்​நாட்டு எல்​லை​யில் பாகிஸ்​தான் கடந்த வாரம் குண்டு வீசி​யது.
மேலும்