தென்னவள்

கனடா: 3வது முறையாக துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளான இந்திய நடிகரின் ஓட்டல்

Posted by - October 17, 2025
கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார்.
மேலும்

அரசியலில் திடீர் திருப்பம்: அன்புமணி ராமதாசுடன் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு

Posted by - October 17, 2025
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.
மேலும்

நெருங்கும் தீபாவளி பண்டிகை – விமான கட்டணங்கள் உயர்வு

Posted by - October 17, 2025
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்கு பேருந்து, ரெயில், விமானம் போன்ற போக்குவரத்து வசதியை பயன்படுத்துவார்கள். தீபாவளி பண்டிகை…
மேலும்

துணை ஜனாதிபதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Posted by - October 17, 2025
தமிழகத்தில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்களால் நடத்தப்படும் சோதனையில் அது புரளி என்பது தெரியவருகிறது.
மேலும்

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ராஜாத்தி அம்மாளுக்கு தொடர் சிகிச்சை

Posted by - October 17, 2025
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது மகள் கனிமொழி எம்.பி.யுடன் வசித்து வருகிறார்.
மேலும்

தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு

Posted by - October 17, 2025
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதையொட்டி தமிழகத்தில் வரும் 20-ந்தேதி வரை பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது…
மேலும்

பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

Posted by - October 17, 2025
பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.
மேலும்

ஜெலன்ஸ்கியை இன்று சந்திக்கிறார் ட்ரம்ப்

Posted by - October 17, 2025
வெள்ளை மாளிகையில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, இன்று வெள்ளிக்கிழமை (17) அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும்

அதிபர் டிரம்ப் மற்றும் புடின் சந்திப்பு ‘மிகவும் பயனுள்ளதாக’ முடிந்தது

Posted by - October 17, 2025
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து மேலும் விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் ஹங்கேரியில் சந்திக்க உள்ளனர்.
மேலும்

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது – வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Posted by - October 17, 2025
யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மேலும்