தென்னவள்

பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பாதணிகள்

Posted by - October 22, 2025
2026 ஆம் ஆண்டுக்கான தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயில்கின்ற துறவு மாணவர்களுக்கான பாதணி வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மேலும்

‘இலங்கையர் தினம்’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 22, 2025
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரி தூதுக்குழுவின் கடற்படை தலைமையக உத்தியோகபூர்வ விஜயம்

Posted by - October 22, 2025
ஆஸ்திரேலிய தேசிய பாதுகாப்பு கல்லூரியின் தூதுக்குழு கடற்படை தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டது.
மேலும்

“லொக்கு பெட்டி”யின் பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசாரிக்கு விளக்கமறியல்!

Posted by - October 22, 2025
கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “லொக்கு பெட்டி” என்பவருக்கு சொந்தமான பணத்தை கையாண்டு வந்த தேவாலய பூசாரியை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…
மேலும்

பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையிட்ட கும்பல் கைது!

Posted by - October 22, 2025
பொலிஸ் அதிகாரிகள் என கூறி வீட்டிற்குள் நுழைந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கேகாலை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (20) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளது.
மேலும்

கிரிக்கெட் விளையாடச் சென்றவர்களின் 8 கைப்பேசிகள் திருட்டு – சிசிடிவியில் சிக்கிய மூவர்

Posted by - October 22, 2025
அக்குறணையில் இன்று (22) நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சிசிடிவி கெமராவின் ஊடாக கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

3 நாட்களில் ரூ.789.85 கோடிக்கு மது விற்பனை: சாராயம் விற்பதில் திராவிட மாடல் சாதனை – அன்புமணி

Posted by - October 22, 2025
தமிழகத்தில் தீபாவளி திருநாளையொட்டி, 3 நாள்களில் மொத்தம் ரூ.789.85 கோடிக்கு டாஸ்மாக் கடைகளில் மது வணிகம் நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமும், வேதனையும் அளிக்கின்றன. அடுத்து பாமக ஆதரவுடன் அமையவுள்ள ஆட்சியில் மது விலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன்.” என அக்கட்சியின்…
மேலும்

தமிழகம், புதுச்சேரி வழக்கறிஞர்கள் விபத்து காப்பீட்டு பிரீமியம் தொகையை நவ.10-க்குள் செலுத்த பார் கவுன்சில் வேண்டுகோள்

Posted by - October 22, 2025
 தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் உள்ள வழக்​கறிஞர்​கள் புதிய விபத்து குழு காப்​பீட்​டுக்​கான பிரீமி​யம் தொகையை நவ. 10-ம் தேதிக்​குள் செலுத்​து​மாறு தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வர் பி.எஸ்​.அமல்​ராஜ் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளார்.
மேலும்

சுமைகளை ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

Posted by - October 22, 2025
விரும்​பும் நபர்​களை கொண்டு சுமை​களை ஏற்​றி, இறக்​கும் வர்த்தக நிறு​வனங்​களுக்கு போலீஸ் பாது​காப்பு வழங்​கு​மாறு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை நகரியைச் சேர்ந்த ஏஆர்​ஏஎஸ் நிறு​வனம், தங்​கள் பணி​யாளர்​களை கொண்டு பொருட்​களை ஏற்​றி, இறக்​கும் நடவடிக்​கைக்கு இடையூறு ஏற்படுத்​தும் சுமை தூக்​கும்…
மேலும்

தேர்தல் ஆதாயத்துக்காக டிஜிபி நியமனத்தை இழுத்தடிப்பதா? – மக்கள் பாதுகாப்போடு முதல்வர் விளையாடுவதாக பழனிசாமி

Posted by - October 22, 2025
தேர்தல் ஆதாயத்துக்காக முழுநேர டிஜிபி-யை நியமிக்​காமல் தமிழக மக்​களின் பாது​காப்​போடு முதல்​வர் ஸ்டாலின் விளை​யாடு​வ​தாக அதிமுக பொதுச் செயலாளர் பழனி​சாமி விமர்​சனம் செய்​துள்​ளார்.
மேலும்