தென்னவள்

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்பட்ட ரயில் தடம் புரண்டது

Posted by - October 24, 2025
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் 23ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு புறப்பட்ட இரவு அஞ்சல் ரயில் எல்ல மற்றும் கிதலெல்ல பகுதிகளில் தடம் புரண்டுள்ளது.
மேலும்

பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது

Posted by - October 24, 2025
கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்கிரமசேகர பதிவு செய்யப்பட்ட குற்றவாளி, ஆகவே பதிவு செய்யப்பட்ட குற்றவாளியொருவருக்கு பாதுகாப்பு வழங்கும் இயலுமை பொலிஸ் திணைக்களத்துக்கு கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மேலும்

வடக்கு,கிழக்கில் போதைப்பொருள் பாவனை தீவிரம்: இராணுவத்துக்கு பெரும் பங்குண்டு

Posted by - October 24, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் போதைப்பொருள் விநியோகித்தில் இராணுவத்திற்கு மிகப்பெரிய பங்குள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சியை தோற்கடிப்பதற்காக இராணுவத்தினரால் வடக்கு,கிழக்கில் பரப்பப்பட்ட போதைப்பொருள் புற்றுநோய் இன்று தெற்கிலும் வியாபித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமானால் இராணுவத்தினரை இது…
மேலும்

மருத்துவர்கள் உதவியுடன் மரணிப்போர் உடல் தானம்: சுவிஸ் விவாதம்

Posted by - October 23, 2025
உலகில் உடல் உறுப்பு தானம் பெற காத்திருப்போர் ஏராளம். இந்நிலையில், மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வோரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாமே என்னும் விவாதம் சுவிட்சர்லாந்தில் துவங்கியுள்ளது.
மேலும்

ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியான ஆசிய நாடு

Posted by - October 23, 2025
2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி ஜேர்மனியின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக சீனா முந்தியுள்ளது.
மேலும்

சிறையிலடைக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல்: திகில் சம்பவம்

Posted by - October 23, 2025
சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு, முதல் நாளே மற்ற சிறைக்கைதிகள் திகிலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மேலும்

ஆன்லைனில் பெண்களுக்கான ‘ஜிகாதி படிப்பு’: ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு அறிமுகம்

Posted by - October 23, 2025
ஆன்​லைனில் பெண்​களுக்​கான ஜிகாதி படிப்பை ஜெய்​ஷ்-இ-​முகம்​மது தொடங்​கி​யுள்​ளது. காஷ்மீரை இந்​தி​யா​வில் இருந்து பிரித்து பாகிஸ்​தானுடன் இணைக்​கும் நோக்​கத்​துடன் கடந்த 2000-ம் ஆண்டு ஜெய்​ஷ்-இ-​முகம்​மது அமைப்பு தொடங்​கப்​பட்​டது. கடந்த 1999-ம் ஆண்டு இந்​தி​யன் ஏர்​லைன்ஸ் விமானம் கடத்​தப்​பட்​ட​போது இந்​தி​யா​வால் விடுவிக்​கப்​பட்ட 3 தீவிர​வா​தி​களில்…
மேலும்

வெற்றியைக் கணக்கிட்டு அதிமுக கூட்டணியில் சேர சம்மதம்!

Posted by - October 23, 2025
திமுக கூட்டணிக்கு எதிராக அதிமுக கூட்டணியை பலப்படுத்த நினைக்கும் பாஜக, அதற்காக முன்பு அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவர வரிசையாக காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணியிடமும்…
மேலும்

‘இந்த முறை கள்ளக்குறிச்சி எங்களுக்குத்தான்’ – வழக்கை வைத்து வாய்ப்பு தேடும் விசிக

Posted by - October 23, 2025
கலவரத்தாலும் கள்ளச்சாராய பலிகளாலும் கறை படிந்து ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை தந்த தனித் தொகுதி கள்ளக்குறிச்சி. தற்போது அதிமுக வசம் இருக்கும் இந்தத் தொகுதியை இம்முறை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது திமுக.
மேலும்

தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்பும் மனிதநேய மக்கள் கட்சி

Posted by - October 23, 2025
மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பிரிவாக 2009-ல் தொடங்கப்பட்டது. இதையடுத்து 2009 மக்களவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட அக்கட்சிக்கு தனி சின்னம் ஒதுக்கப்பட்டது.
மேலும்