தென்னவள்

பாணந்துறை – ஹிரண துப்பாக்கிசூடு : சந்தேகநபர் கைது!

Posted by - October 31, 2025
பாணந்துறை, ஹிரண மாலமுல்ல பகுதியில் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்ற விருந்துபசாரத்தின் போது, நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

போதைப்பொருள் வலையமைப்பிலிருந்து உடனடியாக விலகுங்கள் அல்லது நாம் உங்களை விலக்குவோம்

Posted by - October 31, 2025
போதைப்பொருள் வலையமைப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத்துறை மற்றும் அரச கட்டமைப்பிலுள்ள ஏனைய அதிகாரிகள் அனைவரும் உடனடியாக அந்த வலையமைப்பிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு அவர்கள் தாமாக விலகவில்லை என்றால் அதிகாரமுடையவர்களால் அரச துறையிலிருந்து அகற்றப்படுவர். எனவே அதிலிருந்து உடனடியாக விலகிவிடுங்கள். இல்லையெனில், நாங்கள்…
மேலும்

நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Posted by - October 31, 2025
நாட்டில் இன்று மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகார போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும்

‘கட்சிக்காக உழைத்த உண்மைத் தொண்டர்களை ஒதுக்குகிறார்கள்!’ – கனிமொழியிடம் திமுக கவுன்சிலர் ஆதங்கம்

Posted by - October 30, 2025
“திமுகவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்த உண்மை தொண்டர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். 7 ஆண்டுகளாக உறுப்பினர் அட்டையைக்கூட புதுப்பிக்காமல் இருப்பதை தேர்தல் நேரத்தில் கவனிக்க வேண்டும்” – நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி-யை சாட்சியாக வைத்துக் கொண்டு…
மேலும்

திமுகவுக்கு இக்கட்டை உண்டாக்கும் மேட்டூர் உபரி நீர் பஞ்சாயத்து! – தடதடக்கும் தண்ணீர் அரசியல்

Posted by - October 30, 2025
மேட்டூர் அணை நிரம்பி வழியும் போதெல்லாம் ஏராளமான டிஎம்சி நீர் வலுக்கட்டாயமாக கடலுக்கு அனுப்பப்படும். அப்போதெல்லாம், சேலம் மாவட்ட மக்கள் மத்தியில் கோபம் கொப்பளித்து அடங்கும். இந்த நிலையில், சேலம் மாவட்டத்துக்காரரான பழனிசாமி தமிழக முதல்வரானதும் மேட்டூர் உபரிநீரை தனது எடப்பாடி…
மேலும்

உழைப்புக்கேற்ற பலன் இல்லை: திருமாவளவன் ஆதங்கம்

Posted by - October 30, 2025
தேர்தலில் எங்கள் உழைப்புக்கேற்ற பலன் கிடைப்பது இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

3 இடங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பு முன் சோதனை பணி: நவ.1 முதல் தொடங்கவுள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு

Posted by - October 30, 2025
தமிழகத்​தில் கிருஷ்ணகிரி, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம் மாவட்​டங்​களில் 3 இடங்​களில் மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான முன் சோதனை பணி​கள் நவ.1 முதல் தொடங்கி பல வகைப்​பாடு​களில் அம்​மாதம் இறு​திவரை நடை​பெற உள்ள​தாக தமிழக அரசு அறவித்​துள்​ளது.
மேலும்

பூ ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை

Posted by - October 30, 2025
 ​திண்​டுக்​கல் மாவட்​டம் நிலக்​கோட்​டை​யில் கேரள மாநிலத்​தைச் சேர்ந்த முகமதுஅலி என்​பவர் பூ ஏற்​றுமதி நிறுவனம் நடத்தி வரு​கிறார். நிலக்​கோட்​டை​யில் இருந்து பூக்​களை வாங்​கி, சவுதி அரேபியா உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு ஏற்றுமதி செய்து வரு​கிறார்.
மேலும்

வழக்கில் கவனம் செலுத்தாததால் கொலைக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளி

Posted by - October 30, 2025
ஜேர்மனியில், குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட குற்றவாளி ஒருவரின் வழக்கை பொலிசார் ஒருவர் பின் தொடராமல் விட்டதால், அந்தக் குற்றவாளி மீண்டும் ஒரு பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டார்.   அந்த குற்றவாளியை சரியாக கண்காணிக்காத பொலிசாருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பிரான்சில் அமுலுக்கு வந்த புதிய சட்டம்

Posted by - October 30, 2025
பிரான்சில் பாலியல் வன்முறைக்கு எதிராக முக்கியமான சட்ட திருத்தம் ஒன்று நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிசெல் பெலிகோட் (Gisele Pelicot) என்ற பெண்ணின் வழக்கைத் தொடர்ந்து, “ஒப்புதல் இல்லாத எந்தவொரு பாலியல் செயலும் பாலியல் வன்முறை” என சட்டத்தில் வரையறை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தின்…
மேலும்