தென்னவள்

யாழ். மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம்

Posted by - October 31, 2025
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்   தலைமையில் வியாழக்கிழமை (30) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மேலும்

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல, தமிழ்த் தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்!

Posted by - October 31, 2025
வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப்பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடத்தில் எல்லா நாட்களிலும் மரங்களை நடுகை செய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில்…
மேலும்

வலிமையான தலைவர் பிரதமர் நரேந்திர மோடி: தென்கொரியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு

Posted by - October 31, 2025
பிரதமர் மோடி வலிமை​யான தலை​வர், அவரை எனக்கு பிடிக்​கும். தாமத​மாகி கொண்​டிருக்​கும் வர்த்தக ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும், அமெரிக்கா​வும் கையெழுத்​திடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி​யுள்​ளார்.
மேலும்

மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர்; ஆனால்… – ட்ரம்ப்பின் சூசகப் பேச்சு!

Posted by - October 31, 2025
“இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா – பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேலும்

பிஹார் மக்களை திமுகவினர் துன்புறுத்துவதாக பிரதமர் கூறியது உண்மை – ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதில்

Posted by - October 31, 2025
உழைக்கும் பிஹார் மக்களைத் திமுகவினர் துன்புறுத்துகின்றனர் என்று, நமது பிரதமர் கூறியது முழுக்க முழுக்க உண்மை. பிஹார் மக்களை துன்புறுத்தியதாக பிரதமர் திமுகவினரைக் குறிப்பிட்டதை, தமிழக மக்களைக் குறிப்பிட்டதாக முதல்வர் ஸ்டாலின் மடைமாற்ற முயற்சிக்கிறார்” என தமிழக பாஜக முன்னாள் தலைவர்…
மேலும்

சேலத்தை பலம் சோதிக்கும் களமாக மாற்றிய ராமதாஸ் – அன்புமணி!

Posted by - October 31, 2025
பாமகவுக்கு செல்வாக்கு மிக்க மாவட்டங்களில் சேலம் பிரதானமாக உள்ளது. இங்கு, மேட்டூர் பாமக எம்எல்ஏ-வாக சதாசிவமும், சேலம் மேற்கு பாமக எம்எல்ஏ-வாக அருளும் இருந்து வருகின்றனர். இதில், ராமதாஸுக்கு ஆதரவாக அருளும், அன்புமணிக்கு ஆதரவாக சதாசிவமும் கொடிதூக்கி நிற்கிறார்கள். இந்த நிலையில்,…
மேலும்

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு – தவெகவை பல்ஸ் பார்க்கிறதா திமுக?

Posted by - October 31, 2025
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) குறித்து விவாதிக்க 2-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு திமுக சார்பில் பூச்சி முருகன் தவெகவுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும்

‘இண்டியா கூட்டணிக்கு வாருங்கள்…’ – புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு திமுக பகிரங்க அழைப்பு!

Posted by - October 31, 2025
பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை இண்டியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார் மாநில திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் எம்எல்ஏ.
மேலும்

‘செந்தமிழர் சீமான்’ – பசும்பொன்னில் வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ!

Posted by - October 31, 2025
அரசியலில் எதிரும், புதிருமாக இருந்த வைகோவும் சீமானும் நேற்று பசும்பொன்னில் சந்தித்துக் கொண்ட நிகழ்வும் சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என வைகோ வாழ்த்தி முழக்கமிட்டு அவரை ஆரத்தழுவிக் கொண்டதும் நாதக மற்றும் மதிமுகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும்

“ஸ்டாலின் சொல்வதை சீரியஸாக எடுக்கக் கூடாது” – ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார் கவுதமி

Posted by - October 31, 2025
பாஜக வரவான நடிகை கவுதமிக்கு, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற முக்கிய பொறுப்பைக் கொடுத்து, பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட்டுள்ளது அதிமுக தலைமை. அதன்படி தமிழகம் முழுவதும் பிரச்சார கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்து வரும் கவுதமி, ‘இந்து தமிழ் திசை’க்கு…
மேலும்