விமலிடம் உள்ள குண்டுகளை கைப்பற்றி செயலிழக்கச் செய்ய வேண்டும் – நடராசா
நாடாளுமன்றத்தை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் என்று கூறுகின்ற செயற்பாடானது, இலங்கை ஜனநாயகத்தைக் கேள்விக்குறியாக்குகின்ற விடயமாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச,…
மேலும்
